போக்கஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போகஸ்
திரைப்பட சுவரொட்டி
நடிப்புவில் சிமித்
மார்கோட் ரொப்பி
ரோட்ரிகோ சாண்டோரோ
ரொபர்ட் டெய்லர்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுபெப்ரவரி 27, 2015 (2015-02-27)
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$100 மில்லியன்[1]
மொத்த வருவாய்$35.6 மில்லியன்[2]

போகஸ் (ஆங்கில மொழி: Focus) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் வில் சிமித், மார்கோட் ரொப்பி, ரோட்ரிகோ சாண்டோரோ, ரொபர்ட் டெய்லர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "FCP X Just Got It's Big Break On a $100,000,000 Studio Feature - How Will This Change The Face of Post-Production?". http://noamkroll.com/fcp-x-just-got-its-big-break-on-a-100000000-studio-feature-how-will-this-change-the-face-of-post-production/. பார்த்த நாள்: January 28, 2014. 
  2. "Focus (2015)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் March 5, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போக்கஸ்&oldid=2204187" இலிருந்து மீள்விக்கப்பட்டது