போகோர்
தோற்றம்
போகோர் | |
|---|---|
| City of Bogor Kota Bogor | |
| Other transcription(s) | |
| • சுந்தா மொழி | ᮘᮧᮌᮧᮁ |
இடது → வலது புறமாக: போகோர் அரண்மனை, போகோர் பெரிய பள்ளிவாசல், போகோர் தாவரவியல் பூங்கா, கூசாங் நினைவகம் | |
| அடைபெயர்(கள்): Kota Hujan (மழை நகரம்) | |
| ஆள்கூறுகள்: 6°35′48″S 106°47′50″E / 6.5966°S 106.7972°E | |
| நாடு | |
| பகுதி | மேற்கு சாவகம் |
| நிறுவியது | 1482 |
| வேறு பெயர்கள் | Pakuan Pajajaran (−1746) Buitenzorg (1746–1942) |
| அரசு | |
| • நகர முதல்வர் | பீமா ஆர்யா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 118.5 km2 (45.8 sq mi) |
| ஏற்றம் | 265 m (869 ft) |
| மக்கள்தொகை (2014) | |
| • மொத்தம் | 10,30,720 |
| • அடர்த்தி | 8,700/km2 (23,000/sq mi) |
| [2] | |
| நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +9 |
| அஞ்சல் | 16100 - 16169 |
| தொலைபேசி | +62 251 |
| போக்குவரத்து | F |
| இணையதளம் | kotabogor.go.id |
போகோர் (ஆங்கிலம்: Bogor, இந்தோனேசியம்: Kota Bogor, இடச்சு: Buitenzorg) என்பது இந்தோனேசியா, மேற்கு சாவகம் தீவில் மைந்துள்ள ஒரு நகரமாகும். போகோர் ஜகார்த்தா பெருநகரப் பகுதியில் 6-ஆவது பெரிய நகரமாகும். மற்றும் தேசிய ரீதியாக 14-ஆவது பெரிய நகரமும் ஆகும்.
இது 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.[3] இந்நகரம் முக்கிய பொருளாதார, விஞ்ஞான, கலாச்சார மற்றும் சுற்றுலா மையமும் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Letak geografis kota Bogor". Official Site of Bogor City (in Indonesian). Pemerintah Kota Bogor. Retrieved 18 May 2010.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Penduduk Kota Bogor". Badan Pusat Statistik Kota Bogor. Badan Pusat Statistik Kota Bogor. Archived from the original on 8 டிசம்பர் 2015. Retrieved 5 December 2015.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ http://www.depkes.go.id/downloads/Penduduk%20Kab%20Kota%20Umur%20Tunggal%202014.pdf பரணிடப்பட்டது 2014-02-08 at the வந்தவழி இயந்திரம் Estimasi Penduduk Menurut Umur Tunggal Dan Jenis Kelamin 2014 Kementerian Kesehatan