போகொல் தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போகொல் தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. டெக்கோரோசா
இருசொற் பெயரீடு
ஏதோபைகா டெக்கோரோசா
மெக் கிரிகோர், 1907

போகொல் தேன்சிட்டு (ஏதோபைகா டெக்கோரோசா) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது போகொல் தீவில் (பிலிப்பீன்சு) மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]

இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bohol Sunbird - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போகொல்_தேன்சிட்டு&oldid=3452882" இலிருந்து மீள்விக்கப்பட்டது