உள்ளடக்கத்துக்குச் செல்

போகாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போகாபுரம் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

 1. கோட்டபோகாபுரம்
 2. போகாபுரம்
 3. லட்சுமிபுரம்
 4. நந்திகம்
 5. சுப்பன்னபேட்டை - பிலகவானி அக்ரஹாரம்
 6. கொங்கவானிபாலம்
 7. முஞ்சேரு
 8. ஜக்கய்யபேட்டை
 9. சாக்கிவலசா
 10. குடெப்புவலசா
 11. அமதம் ராவிவலசா
 12. சவரவில்லி
 13. போலிபல்லி
 14. ராஜாபுலோவா
 15. செரக்குபல்லி
 16. குடிவாடா
 17. ராவாடா
 18. பசவபாலம்
 19. கவுலவாடா
 20. கஞ்சேரு
 21. கஞ்சேருபாலம்

அரசியல்[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு நெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
 2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போகாபுரம்&oldid=3565733" இலிருந்து மீள்விக்கப்பட்டது