பொ. ரகுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொ. ரகுபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல், மானுடவியல், சமூகவியல், தமிழ் போன்ற துறைகளில் கற்பித்து வருகிறார். இதற்கு முன்பு ஒரிசாவில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் தென்னாசியவியலில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அவரின் ஆய்வுத்துறைகள்: தென்னாசிய வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், பண்பாட்டியல், தமிழியல், சோதிடம் போன்றனவாகும். ஆங்கிலத்திலும் தமிழிலும் 15 நூல்கள் எழுதியுள்ளார். Early settlements in Jaffna என்ற ஆய்வு நூல், தென்னாசியத் தொல்லியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொ._ரகுபதி&oldid=218748" இருந்து மீள்விக்கப்பட்டது