பொ. முருகேசன்
தோற்றம்
பொ. முருகேசன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1996–2001 | |
| முன்னையவர் | சி. பி. பட்டாபிராமன் |
| பின்னவர் | எஸ், எஸ். திருநாவுக்கரசு |
| தொகுதி | காஞ்சிபுரம் |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | கே. பாலாஜி |
| பின்னவர் | சி. பி. பட்டாபிராமன் |
| தொகுதி | காஞ்சிபுரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 சனவரி 1939 மேல்ஒட்டிவாக்கம் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | திமுக |
| பிள்ளைகள் | 6 |
| வாழிடம் | மேல்ஒட்டிவாக்கம், முசரவாக்கம் அஞ்சல், காஞ்சிபுரம் |
| தொழில் | விவசாயம் |
பொ. முருகேசன் (P. Murugesan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக, காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 1989,[1] 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 30.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 5. Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 2017-05-06.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 66-67.
{{cite book}}: CS1 maint: year (link)