பொ. ஜேக்கப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொ. ஜேக்கப் (பி: 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவாரான இவர் செங்கதிரோன் எனும் புனையப்பெயரில் நன்கறியப்பட்டவரானர். "உயர்வோம்" பத்திரிகையின் ஆசிரியருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1959 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நெடுங்கதை, கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "தெளிவு பிறந்தது"
  • "கள்ளச் சந்தையில் சொக்கத் தங்கங்கள்"

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பொ._ஜேக்கப்&oldid=860753" இருந்து மீள்விக்கப்பட்டது