பொ. காளியப்பன்
தோற்றம்
பொ. காளியப்பன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | சி. த. சிதம்பரம் |
| பின்னவர் | சி. த. சிதம்பரம் |
| தொகுதி | காரைக்குடி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 8 சூலை 1941 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
பொ. காளியப்பன் (P. Kaliyappan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சிவகங்கை மாவட்டம் அம்பக்குடி கிராமத்தினைச் சேர்ந்தவர். கண்டனுர் சீதாலட்சுமி உயர்நிலைப் பள்ளியிலும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பொ. காளியப்பன் | 27,403 | 32.03 | ||
| காங்கிரசு | ப. சிதம்பரம் | 27,163 | 31.75 | ||
| திமுக | சி. த. சிதம்பரம் | 18,228 | 21.31 | -38.51 | |
| ஜனதா கட்சி | பழ. கருப்பையா | 12,763 | 14.92 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 240 | 0.28 | -19.36 | ||
| பதிவான வாக்குகள் | 85,557 | 66.57 | -4.91 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 130,184 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -27.79 | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 169-170.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.