பொழுதுபோக்கு வாசிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொழுதுபோக்கு வாசிப்பு (Time spent reading) என்பது வயதுக்கு தக்கபடி மாறுபடும்.[1] சில நாடுகளில் பொழுதுபோக்கு வாசிப்பு பற்றி புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் வாரத்திற்கு 10.42 மணிநேரம் இவ்வாசிப்பு நிகழ்கின்றது. தரவரிசைப்பட்டியலில் சீனாவும் தாய்லாந்தும் முதலிடத்தில் உள்ளன.[2][3][4][5]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]