உள்ளடக்கத்துக்குச் செல்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொள்ளாச்சி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 123
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிபொள்ளாச்சி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,27,049[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • பொள்ளாச்சி வட்டம் (பகுதி), பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம்

அரசம்பாளையம், பணப்பட்டி, மேட்டுபாவி, வடசித்தூர், கொண்டாம்பட்டி, கோதவாடி, குருநல்லிபாளையம், பெரியகளத்தை, காட்டம்பட்டி, ஆண்டிபாளையம், செட்டியக்கபாளையம், நல்லட்டிபாளையம், தேவராயபுரம், கோவிந்தபுரம், சூலக்கல், புரவிபாளையம், சேர்வகாரன்பாளையம், வடக்கிபாளையம், மேட்டுப்பாளையம், முல்லிப்பட்டி, கணியாலம்பாளையம் தேவணாம்பாளையம், கம்பளாங்கரை, சிறுகளத்தை, சந்திராபுரம், சென்ன நெகமம், வகுதம்பாளையம், கக்கடவு, சோழனூர், சந்தைகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், பூசநாய்க்கெத்தளி, தேவம்பாடி, ராமபட்டினம், தாளக்கரை, சிக்கராயபுரம், கபிளிபாளையம், ஒக்கிலிபாளையம், குரும்பபாளையம், குள்ளக்காபாளையம், வரதனூர், வெள்ளாளப்பாளையம், தொப்பம்பட்டி, ராசக்காபாளையம், ஜமீன் முத்தூர், அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், மானூர், திம்மாங்குத்து, ராசிசெட்டிபாளையம், போடிபாளையம், குளத்தூர் மற்றும் சேர்வைகாரன்பாளையம் கிராமங்கள்.

  • பெரிய நெகமம் (பேரூராட்சி), ஆச்சிப்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் பொள்ளாச்சி (நகராட்சி).[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 நா. மகாலிங்கம் காங்கிரசு 35148 23.09 பி. கே. திருமூர்த்தி காங்கிரசு 27151 17.84
1957 நா. மகாலிங்கம்/கே. பொன்னையன் காங்கிரசு 520763 25.63 கே. பொன்னையா காங்கிரசு 49309 24.26
1962 நா. மகாலிங்கம் காங்கிரசு 38929 56.18 இரங்கசாமி திமுக 28780 41.53
1967 ஏ. பி. சண்முகசுந்தர கவுண்டர் திமுக 37480 58.65 ஈ. கவுண்டர் காங்கிரசு 25688 40.20
1971 ஏ. பி. சண்முகசுந்தர கவுண்டர் திமுக 41654 63.53 எ. ஈசுவரசாமி கவுண்டர் சுயேச்சை 23396 35.68
1977 ஓ. ப. சோமசுந்தரம் அதிமுக 34896 45.11 எஸ். இராசு திமுக 17952 23.20
1980 மா. வெ. இரத்னம் அதிமுக 52833 56.61 மு. கண்ணப்பன் திமுக 39797 42.64
1984 மா. வெ. இரத்னம் அதிமுக 54337 52.60 எஸ். இராசு திமுக 47527 46.01
1989 வி. பி. சந்திரசேகர் அதிமுக (ஜெ) 41749 37.25 பி. டி. பாலு திமுக 37975 33.89
1991 வி. பி. சந்திரசேகர் அதிமுக 72736 63.32 அண்டு என்கிற நாச்சிமுத்து திமுக 40195 34.99
1996 எஸ். ராஜு திமுக 58709 49.20 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 36895 30.92
2001 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 64648 52.48 தமிழ் மணி திமுக 32244 26.18
2006 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 62455 --- டி. சாந்தி தேவி திமுக 59509 ---
2011 எம். கே. முத்துகருப்பண்ணசாமி அதிமுக 81446 --- நித்தியானந்தன் கொ.நா.ம.க 51138 ---
2016 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 78553 --- ஆர். தமிழ்மணி திமுக 65185 ---
2021 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 80,567 --- கே. வரதராஜன் திமுக 78,842 ---
  • 1951 ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே நா. மகாலிங்கம் & பி. கே. திருமூர்த்தி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 1957 ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே நா. மகாலிங்கம் & கே. பொன்னையா இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 1977ல் காங்கிரசின் எம். கே. பழனிசாமி 12537 (16.21%) & ஜனதாவின் ஆர். நடராசன் 10677 (13.80%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் என். பத்மாவதி 24605 (21.96%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் மதிமுகவின் கே. வரதராசன் 22014 (17.87%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் மீனாட்சி சுந்தரம் 7543 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2021
45.84%
2016
46.59%
2011
57.46%
2006
46.02%
2001
52.48%
1996
49.20%
1991
63.32%
1989
37.25%
1984
52.60%
1980
56.61%
1977
45.11%
1971
63.53%
1967
58.65%
1962
56.18%
1957
25.63%
1952
23.09%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: பொள்ளாச்சி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பொள்ளாச்சி வி. ஜெயராமன் 80,567 45.84% -0.75
தி.மு.க. கே வரதராஜன் 78,842 44.86% +6.2
மநீம வி. டி. சதீசுகுமார் 7,589 4.32% New
நாதக என். லோகேசுவரி 6,402 3.64% +2.83
நோட்டா நோட்டா 1,546 0.88% -0.46
அ.ம.மு.க. கே. சுகுமார் 1,141 0.65% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,725 0.98% -6.95%
பதிவான வாக்குகள் 175,762 77.41% -0.29%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 50 0.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 227,049
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -0.75%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: பொள்ளாச்சி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பொள்ளாச்சி வி. ஜெயராமன் 78,553 46.59% -10.87
தி.மு.க. ஆர். தமிழ்மணி 65,185 38.66% புதியவர்
கொ.ம.தே.க. கே. நித்தியானந்தன் 7,722 4.58% புதியவர்
பா.ஜ.க ஆர். சிவகுமார் 5,363 3.18% +0.42
தேமுதிக எசு. முத்துகுமார் 4,893 2.90% புதியவர்
நோட்டா நோட்டா 2,254 1.34% புதியவர்
நாதக கே. உமா மகேசுவரி 1,369 0.81% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,368 7.93% -13.45%
பதிவான வாக்குகள் 168,616 77.70% -2.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 217,007
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -10.87%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பொள்ளாச்சி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். கே. முத்துகருப்பண்ணசாமி 81,446 57.46% +11.44
கொ.நா.மு.க. கே. நித்தியானந்தம் 51,138 36.08% புதியவர்
பா.ஜ.க வி. கே. இரகுநாதன் 3,909 2.76% +1.26
பசக எம். காளிமுத்து 1,528 1.08% புதியவர்
சுயேச்சை என். பிரவீன்குமார் 1,449 1.02% புதியவர்
சுயேச்சை பி. கே. ஆறுமுகம் 1,221 0.86% புதியவர்
இஜக கே. மணிமாறன் 1,056 0.74% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 30,308 21.38% 19.21%
பதிவான வாக்குகள் 141,747 80.06% 9.84%
பதிவு செய்த வாக்காளர்கள் 177,052
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 11.44%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: பொள்ளாச்சி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பொள்ளாச்சி வி. ஜெயராமன் 62,455 46.02% -6.47
தி.மு.க. டி. சாந்தி தேவி 59,509 43.85% +17.67
தேமுதிக எசு. மீனாட்சி சுந்தரம் 7,543 5.56% புதியவர்
பா.ஜ.க வி. கே. ரகுநாதன் 2,039 1.50% புதியவர்
சுயேச்சை வி. எம். ஜெயராமன் 1,291 0.95% புதியவர்
சுயேச்சை ஜி. எசு. கோகுல்ராஜ் 1,003 0.74% புதியவர்
சுயேச்சை பி. மணிகண்டன் 838 0.62% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,946 2.17% -24.14%
பதிவான வாக்குகள் 135,722 70.22% 9.59%
பதிவு செய்த வாக்காளர்கள் 193,283
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -6.47%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: பொள்ளாச்சி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பொள்ளாச்சி வி. ஜெயராமன் 64,648 52.48% +21.56
தி.மு.க. ஆர். தமிழ்மணி 32,244 26.18% -23.02
மதிமுக கே. வரதராஜன் 22,014 17.87% +1.68
சுயேச்சை எம். மணிகண்டன் 1,338 1.09% புதியவர்
சுயேச்சை கே. பி. அசோகன் 1,193 0.97% புதியவர்
சுயேச்சை வி. சுப்பிரமணியம் 919 0.75% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 32,404 26.31% 8.03%
பதிவான வாக்குகள் 123,179 60.63% -8.49%
பதிவு செய்த வாக்காளர்கள் 203,219
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 3.28%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: பொள்ளாச்சி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எஸ். ராஜு 58,709 49.20% +14.21
அ.இ.அ.தி.மு.க. பொள்ளாச்சி வி. ஜெயராமன் 36,895 30.92% -32.4
மதிமுக நாச்சிமுத்து 19,318 16.19% புதியவர்
பா.ஜ.க கே. எம். இராமலிங்கம் 1,094 0.92% புதியவர்
சுயேச்சை பி. தண்டபானி 621 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,814 18.28% -10.05%
பதிவான வாக்குகள் 119,324 69.13% 2.89%
பதிவு செய்த வாக்காளர்கள் 183,063
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -14.12%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: பொள்ளாச்சி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. பி. சந்திரசேகர் 72,736 63.32% +26.07
தி.மு.க. நாச்சிமுத்து 40,195 34.99% +1.11
வெற்றி வாக்கு வேறுபாடு 32,541 28.33% 24.96%
பதிவான வாக்குகள் 114,867 66.24% -7.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 178,093
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 26.07%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: பொள்ளாச்சி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. பி. சந்திரசேகர் 41,749 37.25% -15.35
தி.மு.க. பி. டி. பாலு 37,975 33.89% -12.13
காங்கிரசு என். பத்மாவதி 24,605 21.96% புதியவர்
சுயேச்சை எசு. டி. துரைசாமி 3,133 2.80% புதியவர்
சுயேச்சை எ. வெங்கடாசலம் 2,556 2.28% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,774 3.37% -3.23%
பதிவான வாக்குகள் 112,070 73.30% -0.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 156,063
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -15.35%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: பொள்ளாச்சி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. மா. வெ. இரத்னம் 54,337 52.60% -4
தி.மு.க. எஸ். ராஜு 47,527 46.01% +3.37
சுயேச்சை கே. சொக்கலிங்கம் 872 0.84% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,810 6.59% -7.37%
பதிவான வாக்குகள் 103,293 73.78% 3.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 145,707
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -4.00%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: பொள்ளாச்சி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. மா. வெ. இரத்னம் 52,833 56.61% +11.5
தி.மு.க. மு. கண்ணப்பன் 39,797 42.64% +19.43
சுயேச்சை பி. கண்ணையன் 704 0.75% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,036 13.97% -7.93%
பதிவான வாக்குகள் 93,334 70.36% 8.57%
பதிவு செய்த வாக்காளர்கள் 134,946
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 11.50%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: பொள்ளாச்சி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஒ. பி. சோமசுந்தரம் 34,896 45.11% New
தி.மு.க. எஸ். ராஜு 17,952 23.20% -40.32
காங்கிரசு எம். கே. பழனிசாமி 12,537 16.21% புதியவர்
ஜனதா கட்சி ஆர் நடராஜன் 10,677 13.80% புதியவர்
சுயேச்சை சி. சண்முகசுந்தரம் 474 0.61% புதியவர்
சுயேச்சை கே. சேது 408 0.53% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,944 21.90% -5.94%
பதிவான வாக்குகள் 77,364 61.79% -9.57%
பதிவு செய்த வாக்காளர்கள் 127,400
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -18.42%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: பொள்ளாச்சி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. ப. சண்முகசுந்தரம் 41,654 63.53% +4.88
சுயேச்சை எ. ஈசுவரசாமி கவுண்டர் 23,396 35.68% புதியவர்
சுயேச்சை எம். ரெங்கசாமி நாயக்கர் 517 0.79% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,258 27.85% 9.39%
பதிவான வாக்குகள் 65,567 71.36% -5.44%
பதிவு செய்த வாக்காளர்கள் 96,560
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 4.88%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: பொள்ளாச்சி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. ப. சண்முகசுந்தரம் 37,480 58.65% +17.12
காங்கிரசு ஈ. கவுண்டர் 25,688 40.20% -15.98
சுயேச்சை பாலு 740 1.16% (அரசியல்)
வெற்றி வாக்கு வேறுபாடு 11,792 18.45% 3.81%
பதிவான வாக்குகள் 63,908 76.80% -3.67%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,643
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 2.47%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: பொள்ளாச்சி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நா. மகாலிங்கம் 38,929 56.18% +30.55
தி.மு.க. ரெங்கசாமி 28,780 41.53% புதியவர்
சுயேச்சை சி. பி. கந்தசாமி 1,589 2.29% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,149 14.65% 13.28%
பதிவான வாக்குகள் 69,298 80.47% -34.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 89,033
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 30.55%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: பொள்ளாச்சி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நா. மகாலிங்கம் 52,076 25.63% +2.53
காங்கிரசு கே. பொன்னையா 49,309 24.26% +1.17
பி.சோ.க. பி. தங்கவேல் கவுண்டர் 33,534 16.50% புதியவர்
கம்யூனிஸ்டு கட்சி வி. கே. ரெங்கசாமி 31,648 15.57% +2.46
சுயேச்சை ஏ. எசு. பாலசுப்பிரமணியன் 19,391 9.54% புதியவர்
சுயேச்சை இ. ராமசாமி 11,221 5.52% புதியவர்
சுயேச்சை எம். அழகுமுத்து 4,030 1.98% புதியவர்
சுயேச்சை ஆர். வரதப்பன் 2,009 0.99% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,767 1.36% -3.89%
பதிவான வாக்குகள் 203,218 114.53% 6.76%
பதிவு செய்த வாக்காளர்கள் 177,434
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 2.53%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: பொள்ளாச்சி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நா. மகாலிங்கம் 35,148 23.09% புதியவர்
காங்கிரசு பி. கே. திருமூர்த்தி 27,151 17.84% புதியவர்
கம்யூனிஸ்டு கட்சி மருதாசலம் 19,966 13.12% புதியவர்
கம்யூனிஸ்டு கட்சி பழனிசாமி 17,491 11.49% புதியவர்
சோக காதர் மகமூது 12,660 8.32% புதியவர்
சுயேச்சை ஜபாகனி 10,799 7.10% புதியவர்
சுயேச்சை வெள்ளியங்கிரியப்பன் 9,377 6.16% புதியவர்
சோக சண்முகசுந்தரம் 8,295 5.45% புதியவர்
சுயேச்சை முப்பாலி குடும்பன் 4,421 2.90% புதியவர்
சுயேச்சை ஜோசப் 2,996 1.97% புதியவர்
சுயேச்சை சேக் முசுதாபி 1,981 1.30% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,997 5.25%
பதிவான வாக்குகள் 152,205 107.77%
பதிவு செய்த வாக்காளர்கள் 141,226
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 10 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 22 திசம்பர் 2015.
  3. "பொள்ளாச்சி Election Result". Retrieved 12 Jun 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.