உள்ளடக்கத்துக்குச் செல்

பொல்லினேனி மலைப்பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொல்லினேனி மலைப்பகுதி
Bollineni Hillside
நகரம்
பொல்லினேனி மலைப்பகுதிBollineni Hillside is located in தமிழ்நாடு
பொல்லினேனி மலைப்பகுதிBollineni Hillside
பொல்லினேனி மலைப்பகுதி
Bollineni Hillside
இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°52′49″N 80°12′09″E / 12.88034°N 80.20238°E / 12.88034; 80.20238
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
மொழிகள்
  அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
600126
இணையதளம்www.bollinenihillside.com

பொல்லினேனி மலைப்பகுதி (Bollineni Hillside) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஒருங்கிணைந்த நகரியமாகும். இராச்சீவ் காந்தி சாலையில் 100 ஏக்கர் பரப்பளவில் இப்பகுதி பரந்து விரிந்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு வரிசையில் வீடுகள் மற்றும் இயற்கையான சூழலில் அமைந்துள்ள தோட்ட வீடுகள் உள்ளன.[1]

பொல்லினேனி மலைப்பகுதி முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு சுமார் ஆறு மில்லியன் சதுர அடி குடியிருப்பு இடத்தைக் கொண்டிருக்கும். இது பல்வேறு வருமானக் குழுக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு சுமார் 4500 குடியிருப்பு அலகுகளுக்கு இடமளிக்கும்.[2]

அமைவிடம்

[தொகு]

பொல்லினேனி மலைப்பகுதி நூக்காம்பாளையம் பஞ்சாயத்தில் இராச்சீவ் காந்தி சாலையிலிருந்து அதாவது ஓஎம்ஆர் (பழைய மகாபலிபுரம் சாலை) அருகே அமைந்துள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகம் மிக அருகில் உள்ள அடையாளமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bollineni Turns Security Savvy". Free Press Release. 2011-07-06 இம் மூலத்தில் இருந்து 2012-09-05 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120905112939/http://www.free-press-release.com/news-bollineni-turns-security-savvy-1309935695.html.
  2. "Kazor.com World Community News » Bollineni Hillside Releases iItsProject AV". Archived from the original on 1 May 2012. Retrieved 26 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொல்லினேனி_மலைப்பகுதி&oldid=4371587" இலிருந்து மீள்விக்கப்பட்டது