பொலிவு வெப்பநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓர் சாம்பல்பொருளின் அதிர்வெண்ணில் கண்டறியப்பட்ட செறிவின் அளவைச் சமப்படுத்தி, ஓரு கரும்பொருள் தனது சூழலுடன் வெப்ப சமநிலையை அடைய உதவும் வெப்பநிலை பொலிவு வெப்பநிலை எனப்படும். இந்தக் கோட்பாடு வானொலி அதிர்வெண் வானியல் மற்றும் கோள் அறிவியல் போன்ற துறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது[1].

ஓர் "கரும் பொருளுக்கு" பிளாங்கின் விதி தருவதாவது:

இதில், (ஒளிச்செறிவு அல்லது பொலிவு) என்பது ஓர் அலகு திண்மக்கோணத்தில் ஓர் அலகு நேரத்தில் ஓர் அலகு பரப்பில் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றல் மற்றும் , இடையே நடைபெறும் அதிர்வெண் நெடுக்கம்; என்பது கரும்பொருளின் வெப்பநிலை; என்பது பிளாங்க் மாறிலி; என்பது அதிர்வெண்; என்பது ஒளியின் வேகம்; மற்றும் என்பது போல்ட்ஸ்மான் மாறிலி.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலிவு_வெப்பநிலை&oldid=2758116" இருந்து மீள்விக்கப்பட்டது