பொலவக்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொலவக்கொடி
Leea indica fruit and foliage.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Vitales
குடும்பம்: Vitaceae
பேரினம்: Leea
இனம்: L. indica
இருசொற் பெயரீடு
Leea indica
(Burm. f.) Merr.
வேறு பெயர்கள் [1]

பொலவக்கொடி (அறிவியல் பெயர்:Leea indica), (ஆங்கில பெயர் :bandicoot berry) என்ற கொடியின தாவரம் பேரினத்தைச் சார்ந்ததாகும். பொதுவாக பசுமைமாறாக்காடுகளில் இந்த கொடிகள் காணப்படுகிறது. இந்தோமலேயா, இந்தோசீனா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், மேலும் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை, போன்ற வளமான பகுதிகளில் காணப்படுகிறது. இதன் கனி மருத்துவக்குணம் கொண்டது [2][3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலவக்கொடி&oldid=2754687" இருந்து மீள்விக்கப்பட்டது