பொற்சிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொற்சிலை
தயாரிப்புசி. ஆர். குமரேசன்
அகத்தியம் புரொடக்சன்ஸ்
பி. கோவிந்தராஜன்
இசைஆர். கோவர்த்தனம்
நடிப்புஜெமினி கணேசன்
விஜயகுமாரி
வாணிஸ்ரீ
வெளியீடுமார்ச்சு 14, 1969
நீளம்3675 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொற்சிலை 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அகத்தியம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பொற்சிலை - 1969 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". www.protamil.com. 2022-02-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொற்சிலை&oldid=3382702" இருந்து மீள்விக்கப்பட்டது