பொறுப்பாண்மை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொறுப்பாண்மை என்பது ஒரு தனிநபர், அரசு, வணிக மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்புகள் பொறுப்புக்களை கையாள்வது தொடர்பான ஒரு கருத்துரு ஆகும். ஒரு தரப்பு பொறுப்புக்களை பெறும் பொழுது, அந்த பொறுப்புக்கள் தொடர்ப்பாக அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும், செயற்பாடுகளுக்கும், விளைவுகளுக்கும் அவர்களே முழுமையான பொறுப்புடையவர்கள் என்பது பொறுப்பாண்மை ஆகும். பொறுப்பாண்மை தெளிவாக பொறுப்புக்களையும், அந்த பொறுப்புக்களை முறையாக செய்யாவிட்டால் அதற்கான தண்டனைகள் அல்லது விளைவுகளை வரையறை செய்கிறது.