பொறந்தாலும் ஆம்பளையா பொறக்ககூடாது
Appearance
' | |
---|---|
இயக்கம் | என். கே. விசுவநாதன் |
தயாரிப்பு | டி. எஸ். சேதுராமன் டி. எஸ். சரவணன் |
திரைக்கதை | என். கே. விசுவநாதன் |
இசை | பால பாரதி |
நடிப்பு | பாண்டியராஜன் ஐசுவரியா |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | விக். உதயசங்கரன் |
கலையகம் | கல்யாணி சினி தயாரிப்பு |
வெளியீடு | 25 செப்டம்பர் 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்ககூடாது என்பது 1993 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இத்திரைப்படத்தை என். கே. விசுவநாதன் இயக்கியிருந்தார். பாண்டியராஜன் மற்றும் ஐசுவரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 25 செப்டம்பர் 1993 இல் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]- பாண்டியராஜன்[1]
- ஆர். சுந்தர்ராஜன்[1]
- வெண்ணிற ஆடை மூர்த்தி[1]
- வினு சக்ரவர்த்தி[1]
- Aishwarya[1]
- ஸ்ரீவித்யா[1]
- கோவை சரளா[2]
- கே. ஆர். சாவித்திரி[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Mannath, Malini (1 October 1993). "Crass comedy". இந்தியன் எக்சுபிரசு (Madras): pp. 6. https://news.google.com/newspapers?id=SJBlAAAAIBAJ&sjid=u54NAAAAIBAJ&pg=1072%2C3588403.
- ↑ 2.0 2.1 Poranthalum Ambaliya Porakakudathu (motion picture). Meenakshi Films. 1993. Opening credits, from 4:02 to 6:28.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1993 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய நகைச்சுவைத் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- பாலபாரதி இசையமைத்த திரைப்படங்கள்
- பாண்டியராஜன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்