பொருள் புறக்கணிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருள் புறக்கணிப்பு (Boycott) என்பது, ஒரு தரப்பு விற்பனை செய்யும் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பதைக் குறிக்கும். விற்பனைத் தரப்புக்கு பொருளாதார நெருக்கடியைத் தருவது இதன் ஒரு முக்கிய நோக்காகும். இது ஓர் எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஆகும்.

இந்தியர்கள் காலனித்துவ பிரித்தானியாவின் பொருட்களைப் புறக்கணித்தது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

இவற்றையும் பாக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருள்_புறக்கணிப்பு&oldid=2750646" இருந்து மீள்விக்கப்பட்டது