பொருட் கூடை மென்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மின் பொருள் கூடை என்பது இணையத்தில் வலைத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்யப் பயன்படும் மென்பொருள் ஆகும். இது மின்வணிக மென்பொருட்களில் முக்கியமான ஒரு கூறு ஆகும்.

கூறுகள்[தொகு]

முன் தளம்[தொகு]

 • பொருட்களைக் ஒழுங்குபடுத்தல், காட்சிப்படுத்தல், தேடுதல்
 • பொருட்கள் பற்றிய விபரங்கள் (பெயர், விபரிப்பு, படம், பரிமானங்கள், விலை, வரி ...)
 • பொருள் வகை
 • பொருட்களின் இயல்புகள் அல்லது கூறுகள்
 • விளம்பரம்/கழிவு
 • சந்தைப்படுத்தல்
 • கூடை
 • பணம் செலுத்தும் முறை
 • வரி
 • அனுப்புதல்
 • பயனர் சேவைகள்
 • பயனர் புதுப்பதிகை
 • பயனர் விபரம்
 • பயனர் கொள்முதல்கள்
 • உள்ளடக்க மேலாண்மை (எ.கா பாதகை விளம்பரங்கள்)
 • affliate management

பின்தளம்[தொகு]

 • நிர்வாகி இடைமுகம்/சேவைகள்
 • ஆணை நிறைவேற்றல் செயலாக்கம் (order processing)
 • அனுப்புதல் (shipping)
 • அறிவித்தல்கள்
 • அறிக்கைகள்
 • இருப்பு மேலாண்மை
 • கணக்கீடு