உள்ளடக்கத்துக்குச் செல்

பொய்கைநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொய்கைநல்லூர் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் உள்ளது. இந்த ஊர் கி.மு. 720 ஆண்டு முதலே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பெருமாள் கோயில் கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. பழம்பெரும் கோயில்கள் பல இங்கு உள்ளன. இங்கு மிகவும் பிரபலம் துர்கை அம்மன் கோயில் ஆகும். இதற்கு பெரிய தேர் ஒன்றும் உள்ளது. இது காஞ்சிபுரம் தேரை விட சற்று சிறியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்கைநல்லூர்&oldid=3817880" இலிருந்து மீள்விக்கப்பட்டது