பொம்மை தேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில், பொம்மை தேற்றம் (Toy theorem) என்பது ஒரு பொதுவான கோட்பாட்டின் எளிதான பதிப்பு ஆகும். உதாரணமாக, ஒரு தேற்றத்தில் சில எளிமையான அனுமானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், அதன் பொம்மை தேற்றத்தை பெறலாம். ஒரு தேற்றத்தின் உண்மைத்தன்மையை விளக்க அதன் பொம்மை தேற்றம் பயன்படுகிறது. தேற்றத்தின் பொம்மை பதிப்பை நிரூபிப்பதன் மூலம் அத்தேற்றத்தினை உறுதிப்படுத்தலாம். [1]

எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • ப்ரூவர் நிலையான-புள்ளி தேற்றத்தில் பரிமாணத்தின் எண்ணிக்கையை ஒன்று என எடுத்துக்கொண்டு அதன் பொம்மை தேற்றம் பெறப்படுகிறது. இந்நிலையில் இடைநிலை மதிப்பு தேற்றத்திலிருந்து ப்ரூவர் நிலையான-புள்ளி தேற்றம் உடனடியாகப் பின்தொடர்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொம்மை_தேற்றம்&oldid=3726185" இலிருந்து மீள்விக்கப்பட்டது