பொம்மனகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொம்மனகல்
Bommanahal
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்பொம்மனகல்
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்4,952
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

பொம்மனகல் (Bommanahal) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத் தலைமையிடத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்.

புவியியல் அமைப்பு[தொகு]

14.993820° வடக்கு 76°9783900’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பொம்மனகல் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பொம்மனகல் கிராமத்தின் மக்கள்தொகை 4952 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 2508 பேர் ஆண்கள் மற்றும் 2444 பேர் பெண்கள் ஆவர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 975 பெண்கள் என்ற நிலை இருந்தது. 582 பேர் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். அவர்களில் 283 பேர் சிறுவர்கள் மற்றும் 299 பேர் சிறுமிகள் ஆவர். சிறுவர்களின் பாலின விகிதம் 1000 சிறுவர்களுக்கு 1057 சிறுமிகள் என்ற நிலையில் இருந்தது. கல்வியறிவு பெற்றவர்கள் மொத்தமாக 2911 பேர் அதாவது 66.61 சதவீதம் ஆக இருந்தது. இது நாட்டின் சராசரி கல்வியறிவான 67.41% என்பதை விடக் குறைவாகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 26 July 2014.
  2. "Literacy of AP (Census 2011)" (PDF). Official Portal of Andhra Pradesh Government. பார்த்த நாள் 8 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொம்மனகல்&oldid=2047486" இருந்து மீள்விக்கப்பட்டது