பொம்மசமுத்திரம் விசுவநாத சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு விசுவநாத சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:சிவன்கோயில் தெரு, அக்ரஹாரம், பொம்மசமுத்திரம், திருவரங்கம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவரங்கம்
மக்களவைத் தொகுதி:திருச்சிராப்பள்ளி
கோயில் தகவல்
மூலவர்:சந்திரசேகரர்
தாயார்:சந்திரசேகர அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பொம்மசமுத்திரம் விசுவநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பொம்மசமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சந்திரசேகரர், சந்திரசேகர அம்பாள் சன்னதிகளும், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. [[தை மாதம்]] தைப்பூசம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]