பொம்பூர்பா
தோற்றம்
பொம்பூர்பா Pomburpa | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 15°33′0″N 73°51′0″E / 15.55000°N 73.85000°E | |
| நாடு | |
| இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | கோவா (மாநிலம்) |
| மாவட்டம் | வடக்கு கோவா மாவட்டம் |
| ஏற்றம் | 68 m (223 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | கொங்கணி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | ஜி.ஏ |
| கடற்கரை | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
| இணையதளம் | goa |
பொம்பூர்பா (Pomburpa) என்பது இந்தியாவின் வடக்கு கோவாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
புவியியல்
[தொகு]இந்த கிராமமானது 15°33′0″N 73°51′0″E / 15.55000°N 73.85000°E இல் சராசரி கடல் மட்டத்திலிருந்து 68 மீ உயரத்தில் அமைந்துள்ளது.[1]
பார்க்க வேண்டிய இடங்கள்
[தொகு]- அவர் லேடி ஆஃப் சொகோரோ தேவாலயம்
- அற்புதங்களின் அன்னை தேவாலயம்
- பொம்பர்பா ஸ்பிரிங்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.fallingrain.com/world/IN/33/Pomburpa.html Map and weather of Pomburpa