பொமோனா, கலிபோர்னியா
பொமோனா | |
|---|---|
|
கடிகாரச் சுற்றுப்படி: மேலிருந்து கீழ்: தொல்பொருட்கள் விற்பனை & கொள்முதல் செய்யுமிடம், ஆப்ரகாம்லிங்கன் தொடக்கப் பள்ளி, கலிபோர்னியா மாநில பாலிடெக்னிக் பல்கலைக்கழகம், லிங்கன் பார்க் மாவட்டம் | |
| குறிக்கோளுரை: "துடிப்பு – பாதுகாப்பு – அழகு"[1] | |
ஐக்கிய அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியில் பொமோனா நகரத்தின் அமைவிடம் | |
அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கு கலிபோர்னியாவில் பொமோனா நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 34°3′39″N 117°45′21″W / 34.06083°N 117.75583°W | |
| நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
| மாநிலம் | கலிபோர்னியா |
| கவுண்டி | லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி |
| நிறுவப்பட்ட ஆண்டு | 1830களில் |
| மாநகராட்சி | சனவரி 6, 1888 |
| பெயர்ச்சூட்டு | உரோமானியர்களின் பெண் தேவதை பொமோனா[2] |
| அரசு | |
| • வகை | பொமோனா நகர் மன்றக் குழு-மேலாளர் |
| • மேயர் | டிம் சாண்டோவால்[3] |
| • துணை மேயர் | இராபர்ட் டோரஸ் |
| • நகர் மன்றக் குழுவினர் | ஸ்டீவ் லஸ்டிரோ எலிசபெத் ஒண்டிவெரோஸ் கோல் நோரா கார்சியா விக்டர் பிரிசியோடோ ஜான் நோட்டில் |
| • நகர மேலாளர் | அனிதா டி. குட்டியர்ரெஸ் குடி |
| • துணை நகர மேலாளர் | மார்க் குலுபா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 22.99 sq mi (59.54 km2) |
| • நிலம் | 22.98 sq mi (59.52 km2) |
| • நீர் | 0.01 sq mi (0.03 km2) 0.05% |
| ஏற்றம் | 850 ft (259 m) |
| மக்கள்தொகை (2020)[6] | |
| • மொத்தம் | 1,51,713 |
| • தரவரிசை | 7வது இடம் (லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியில்) |
| • அடர்த்தி | 6,600/sq mi (2,500/km2) |
| நேர வலயம் | ஒசநே−8 (பசிபிக் நேர வலயம்) |
| ஜிப் குறியீடுகள் | 91766–91768 |
| ஏரியா குறியீடு | 909 |
| கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள் | 06-58072 |
| புவியியல் பெயர்கள் தகவல் அமைப்பு | 1661247, 2411454 |
| இணையதளம் | www |
பொமோனா (Pomona), அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் தெற்கு கலிபோர்னியா பிரதேசத்தில் அமைந்த லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் கிழக்கில் பொமோனா பள்ளத்தாக்கில் அமைந்த நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திற்கு கிழக்கே 29.7மைல் தொலைவில் உள்ளது.
2020ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி பொமோனா நகரத்தின் மக்கள் தொகை 1,51,713 ஆகும். கலிபோர்னியா மாநில பாலிடெக்னிக் பல்கலைகழகத்தின் முதன்மை வளாகத்தின் ஒரு பகுதி பொமோனோ நகரத்தில் அமைந்துள்ளது.
சிறப்பு
[தொகு]பொமோனா நகரத்திற்கு அருகில் உள்ள ஃபேர்பிளக்ஸ் திடலில் 2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2028 கோடைக்கால ஒலிம்பிக் துடுப்பாட்டப் போட்டிகள் சூலை 2028ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது.
மக்கள் தொகை வளர்ச்சி
[தொகு]- 1890= 3634
- 1900= 5526
- 1910= 10207
- 1920= 13505
- 1930= 20804
- 1940= 23539
- 1950= 35405
- 1960= 67157
- 1970= 87384
- 1980= 92742
- 1990= 131723
- 2000= 149473
- 2010= 149058
- 2020= 151713
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2020ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பொமோனா மாநகரத்தின் மக்கள் தொகை 1,51,713 ஆகும். இதன் மக்கள் தொகையில் 97.3% பேர் 42,050 குடியிருப்புகள் கொண்டுள்ளனர். இதன் மக்கள் தொகையில் வெள்ளை அமெரிக்கர்கள் 21.0%, ஆசிய-அமெரிக்கர்கள் 10.7%, ஆபிரிக்க அமெரிக்கர்கள் ஆப்பிரிக்க-5.8%, பூர்வகுடி அமெரிக்கர்கள் 2.3%, பசிபிக் தீவு மக்கள் 0.2%, பிற இனத்தவர்கள் 41.3%, இரண்டுக்கும் மேற்பட்ட கலப்பினத்தவர்கள் 18.7% வீதம் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் ஹிஸ்பானிக் மற்றும் லத்தீன் அமெரிக்கர்கள் 71.2% மக்கள் வாழ்கின்றனர்.[7]இதன் மக்கள் தொகையில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 42.0% வீதம் உள்ளனர்.
வீடற்றவர்கள்
[தொகு]2022ஆம் ஆண்டில் பெமொனா நகர வீடற்றவர்கள் நீதிமன்றம், 716 பேர் வீடற்றவர்களாக அறிவித்துள்ளது.[8]
தட்ப வெப்பம்
[தொகு]பொமோனா நகரத்தின் தட்ப வெப்பம் நடுநிலக்கடல் சார் வானிலை மற்றும் கோப்பென் காலநிலை வகைப்பாடு கொண்டது.கோடைக்காலத்தில் கடும் வெப்பமும், வறண்ட வானிலையும் கொண்டது. குளிர்காலத்தில் மிதமான குளிரும் கொண்டது. சூன் முதல் செப்டம்பர் வரையான மாதங்களில் மட்டும் மிகக்குறைவான அளவில் மழை பெய்யும்.
| தட்பவெப்ப நிலைத் தகவல், பொமோனா, லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி, 1991–2020 இயல்பானவை, உச்சநிலைகள் 1949–2017 | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °F (°C) | 91 (32.8) |
94 (34.4) |
100 (37.8) |
104 (40) |
106 (41.1) |
117 (47.2) |
113 (45) |
110 (43.3) |
113 (45) |
107 (41.7) |
97 (36.1) |
93 (33.9) |
117 (47.2) |
| உயர் சராசரி °F (°C) | 67.9 (19.94) |
67.3 (19.61) |
72.0 (22.22) |
75.8 (24.33) |
78.4 (25.78) |
84.3 (29.06) |
90.3 (32.39) |
92.4 (33.56) |
88.7 (31.5) |
80.5 (26.94) |
73.5 (23.06) |
66.9 (19.39) |
78.17 (25.648) |
| தினசரி சராசரி °F (°C) | 55.5 (13.06) |
55.9 (13.28) |
59.5 (15.28) |
62.7 (17.06) |
66.2 (19) |
70.8 (21.56) |
76.3 (24.61) |
77.5 (25.28) |
74.6 (23.67) |
67.2 (19.56) |
60.2 (15.67) |
54.2 (12.33) |
65.05 (18.361) |
| தாழ் சராசரி °F (°C) | 43.1 (6.17) |
44.5 (6.94) |
47.0 (8.33) |
49.6 (9.78) |
54.0 (12.22) |
57.2 (14) |
62.3 (16.83) |
62.7 (17.06) |
60.4 (15.78) |
53.9 (12.17) |
47.0 (8.33) |
41.5 (5.28) |
51.93 (11.074) |
| பதியப்பட்ட தாழ் °F (°C) | 21 (-6.1) |
22 (-5.6) |
26 (-3.3) |
29 (-1.7) |
31 (-0.6) |
38 (3.3) |
41 (5) |
42 (5.6) |
38 (3.3) |
29 (-1.7) |
24 (-4.4) |
22 (-5.6) |
21 (−6.1) |
| பொழிவு inches (mm) | 2.91 (73.9) |
4.15 (105.4) |
2.12 (53.8) |
0.97 (24.6) |
0.22 (5.6) |
0.06 (1.5) |
0.00 (0) |
0.03 (0.8) |
0.01 (0.3) |
0.97 (24.6) |
0.74 (18.8) |
2.29 (58.2) |
14.47 (367.5) |
| சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.01 in) | 5.3 | 6.3 | 4.1 | 2.1 | 0.9 | 0.4 | 0.2 | 0.1 | 0.3 | 2.8 | 3.3 | 4.9 | 30.7 |
| Source #1: NOAA[9] | |||||||||||||
| Source #2: National Weather Service (mean maxima/minima 1981–2010)[10] | |||||||||||||
-
சுற்றுச்சூழலியல் வடிவமைப்பு கல்லூரி
-
பொமோனா பாக்ஸ் நாடக அரங்கம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "City of Pomona California Website". City of Pomona California Website. Archived from the original on May 31, 2022. Retrieved September 14, 2012.
- ↑ "About Pomona". City of Pomona. Archived from the original on April 26, 2020. Retrieved April 8, 2015.
- ↑ "City of Pomona – Mayor". Retrieved April 11, 2024.
- ↑ "2019 U.S. Gazetteer Files". United States Census Bureau. Retrieved July 1, 2020.
- ↑ Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior.
- ↑ "Pomona (city) QuickFacts". United States Census Bureau. Archived from the original on May 16, 2022. Retrieved April 28, 2022.
- ↑ "Pomona city, California; DP1: Profile of General Population and Housing Characteristics - 2020 Census of Population and Housing". US Census Bureau. Retrieved July 1, 2025.
- ↑ "Homeless Count by City/Community". LAHSA. Retrieved April 14, 2023.
- ↑ "U.S. Climate Normals Quick Access – Station: Pomona/Fairplex, CA". National Oceanic and Atmospheric Administration. Retrieved May 7, 2023.
- ↑ "NOAA Online Weather Data – NWS Los Angeles". National Weather Service. Retrieved May 7, 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Pomona Chamber of Commerce
- City-Data.com Comprehensive Statistical Data and more about Pomona
