பொப் கிரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொப் கிரிஸ்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் பொப் கிரிஸ்
பிறப்பு மே 28, 1911(1911-05-28)
இந்தியா
இறப்பு மார்ச் 2, 1994 (அகவை 82)
இங்கிலாந்து
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு சூன் 15, 1935: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு பிப்ரவரி 28, 1936: எ மேற்கிந்தியத் தீவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 62
ஓட்டங்கள் 123 888
துடுப்பாட்ட சராசரி 10.25 13.05
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 35 45
பந்துவீச்சுகள் 1429 10968
விக்கெட்டுகள் 20 276
பந்துவீச்சு சராசரி 37.35 19.88
5 விக்/இன்னிங்ஸ் 1 21
10 விக்/ஆட்டம் 0 4
சிறந்த பந்துவீச்சு 5/99 9/64
பிடிகள்/ஸ்டம்புகள் 3/0 27/0

திசம்பர் 21, 2009 தரவுப்படி மூலம்: Cricket Archive

பொப் கிரிஸ் (Bob Crisp , பிறப்பு: மே 28 1911, இறப்பு: மார்ச்சு 2 1994), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 62 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1934 - 1935 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொப்_கிரிஸ்&oldid=1362806" இருந்து மீள்விக்கப்பட்டது