உள்ளடக்கத்துக்குச் செல்

பொன் சரசுவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன் சரசுவதி (Pon Saraswathi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். திருச்செங்கோட்டைச் சார்ந்த இவர் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.[1] இவர் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Saraswathi.pon(AIADMK):Constituency- TIRUCHENGODU(NAMAKKAL) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2022-01-30.
  2. "Saraswathi Pon, AIADMK MLA from Thiruchengodu – Our Neta" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-01-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_சரசுவதி&oldid=4280674" இலிருந்து மீள்விக்கப்பட்டது