உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்மேன்
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்ஜோதிஷ் சங்கர்
தயாரிப்புவிநாயகா அஜீத்
கதைG. R. இந்துகோபன்
ஜஸ்டின் மேத்யூ
இசைஜஸ்டின் வர்கீஸ்
நடிப்பு
ஒளிப்பதிவுசனு ஜான் வர்கீஸ்
படத்தொகுப்புநிதின் ராஜ் ஆரோல்
கலையகம்அஜித் விநாயகா பிலிம்ஸ்
விநியோகம்அஜித் விநாயகா வெளியீடு
வெளியீடு30 சனவரி 2025 (2025-01-30)
ஓட்டம்127 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு3 கோடி[1]
மொத்த வருவாய்18.30 crore[1]

பொன்மேன் (Ponman) என்பது ஜோதிஷ் சங்கர் இயக்கத்தில், 2025 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமாகும். பசில் ஜோசப், சஜின் கோபு, லிஜோமோல் ஜோஸ், ஆனந்த் மன்மதன், தீபக் பரம்போல் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி. ஆர். இந்துகோபன் எழுதிய நாலாஞ்சு செருப்பக்கார் என்கிற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டது. இத்திரைப்படம் 2025 சனவரி 30 அன்று வெளியிடப்பட்டு, விமர்சகர்கள், பார்வையாளர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Ponman box office verdict: Basil Joseph's film earns Rs 18.3 crore in its full run, trade analyst says 'RoI is high'" (in மலையாளம்). 2025-03-18.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்மேன்&oldid=4286782" இலிருந்து மீள்விக்கப்பட்டது