பொன்மெய்யாண்டநல்லுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொன்மெய்யாண்டநல்லுர்[தொகு]

பொன்மெய்யாண்டநல்லுர் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.

விளக்கப்படங்கள்[தொகு]

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பொன்மெய்யாண்டநல்லூரில் மொத்த மக்கள் தொகை 619 ஆகும்.இதில் 304 பேர் ஆண்கள் மற்றும் 315 பேர் பெண்கள் உள்ளனர்.இதில் பாலின விகிதம் 1036 கல்வியறிவு விகிதம் 51.39

பொன்மெய்யாண்டநல்லுர் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் பாபநாசம்
மொத்த மக்கள் தொகை(2001) 619
மொழி தமிழ்
நேர வலயம் IST(UTC+5:30)
மேற்கோள்[தொகு]

முதன்மை கணக்கெடுப்பு சுருக்கம்-மக்கள் தொகை 2001, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம்-தமிழ்நாடு


https://en.wikipedia.org/wiki/Ponmeindanallur