பொன்மணியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொன்மணியார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 391.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

உவரியிலுள்ள கலங்கல் நீர் ஓடும்படி பெருமழை பெய்கிறது. மயில் கூவுகிறது. (அவர் சொன்ன கார்காலம் இது) வந்துவிடுவார். - தோழி தலைவியை இவ்வாறு தேற்றுகிறாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்மணியார்&oldid=1677238" இருந்து மீள்விக்கப்பட்டது