உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்மகள் வந்தாள் (1972 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்மகள் வந்தாள்
இயக்கம்விஜய நாராயணன்
தயாரிப்புபழனியப்பன்
மனோரமா மூவீஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெளியீடுஏப்ரல் 13, 1972
ஓட்டம்.
நீளம்3915 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொன்மகள் வந்தாள் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] விஜய நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வசனம் எழுதியவர் சு. தேவராஜன் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-156. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)