பொன்மகள் வந்தாள் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொன்மகள் வந்தாள்
பொன்மகள் வந்தாள் (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை குடும்பம்
நாடகம்
எழுத்து ரசூல்
இயக்கம் நம்பி ராஜ்
திரைக்கதை ரசூல்
நடிப்பு
  • மேகனா வின்சென்ட்
  • விக்கி க்ரிஷ்
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
இயல்கள் 107 (21 ஜூலை 2018)
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
சையத் ஸ்டுடியோஸ்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் டிவி
முதல் ஒளிபரப்பு 26 பெப்ரவரி 2018 (2018-02-26)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

பொன்மகள் வந்தாள் விஜய் டிவியில் பெப்ரவரி 26ம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா தொடர். இந்தத் தொடரை இயக்குனர் நம்பி ராஜ் இயக்க, மேகனா வின்சென்ட், விக்கி க்ரிஷ், சானா, தரணி, ரம்யா போன்ற பலர் நடிக்கிறார்கள்.[1][2][3]

கதை சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை கரு குடும்பத்தின் சந்தோஷத்துக்காக எதையும் செய்த துணியும் நடுத்தர பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படப் போகும் பல திருப்பங்கள் தான் இந்தத் தொடரின் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

  • மேகனா வின்சென்ட் - (பகுதி: 105- அறிமுகம்) - ரோகினி (கௌதமின் மனைவி)
  • விக்கி க்ரிஷ் - கெளதம் (ரோகிணியின் கணவன்)
  • சானா - ராஜேஸ்வரி (கௌதமின் தாய்)

துணை கதாபாத்திரம்[தொகு]

  • தரிணி - மரகதம் (ரோகிணியின் அம்மா)
  • நாதன் ஷியாம் - விஷ்ணு (கௌதமின் அண்ணா)
  • ரம்யா - சௌமியா (விஷ்ணுவின் மனைவி)
  • பெரோஸ் கான் -அசோக்
  • விஜய் கிருஷ்ணராஜ் - ஷண்முகம் (மரகதமனின் அண்ணா / அசோக்கின் அப்பா)
  • நிஷா ஜெகதீஸ்வரன் - பிரியா
  • சுவேதா - காவேரி (ரோகிணியின் அக்கா / அசோக்கின் மனைவி)
  • அர்ச்சனா -ஸ்வாதி (ரோகிணியின் தங்கை)
  • மதன் - சேது
  • பிரியா பிரின்ஸ் - மாயா (விஷ்ணுவின் காதலி)

முன்னாள் நடிகர்கள்[தொகு]

  • ஆயிஷா ரோகிணி (பகுதி:1-104)
  • மௌனிகா - காவேரி

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]