பொன்னேரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பொன்னேரி | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 2 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| மக்களவைத் தொகுதி | திருவள்ளூர் |
| நிறுவப்பட்டது | 1952 - முதல் |
| மொத்த வாக்காளர்கள் | 2,67,345[1] |
| ஒதுக்கீடு | தனி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | த.வெ.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2026 |
| அதிகமுறை வென்றக் கட்சி | அதிமுக (7 முறை) |
பொன்னேரி சட்டமன்றத் தொகுதி (Ponneri Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 2. இது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.
பொன்னேரி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ள இத்தொகுதி ஆந்திரப்பிரதேச எல்லையோரம் அமைந்துள்ளது. கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, சென்னை மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம் என்பனவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- பொன்னேரி வட்டம், பூங்குளம், எஞ்சூர், செலியம்பேடு, மாங்கோடு, கீரப்பாக்கம், கள்ளூர், அண்ணாமலைச்சேரி, பெரியவேப்பத்தூர், உப்பு நெல்வயல், அகரம், தேவம்பட்டு, கங்காணிமேடு, உமிபேடு, செகண்யம், பெரிய கரும்பூர், பனப்பாக்கம், குமரஞ்சேரி, இலுப்பாக்கம், கோளூர், சிறுளப்பாக்கம், அவுரிவாக்கம், கனவண்துறை, பாக்கம், திருப்பாலைவனம், பூவாமி, வேம்பேடு, ஆவூர், விடதண்டலம், சோம்பட்டு, பரணம்பேடு, கிளிக்கோடி, காட்டாவூர், மேதூர், ஆசனம்புதூர், வஞ்சிவாக்கம், பிரளயம்பாக்கம்,போலாச்சியம்மன்குளம், ஆண்டார்மடம், பழவேற்காடு, தாங்கல்பெரும்பலம், சிறுபழவேற்காடு, கடம்பாக்கம், தத்தமஞ்சி, பெரும்பேடு, சின்னக்காவனம், கூடுவாஞ்சேரி, கனகவல்லிபுரம், திருப்பேர், எலியம்பேடு, லிங்கிபையன்பேட்டை, சோமஞ்சேரி, அதமனன்சேரி, சிறுளப்பன்சேரி, காட்டூர், கருங்காலி, களஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், திருவெள்ளைவாயல், ஏரிப்பள்ளிக்குப்பம், வேளுர், ஆலாடு, குமரசிறுளகுப்பம், கணியம்பாக்கம், கடமஞ்சேரி, தினைப்பாக்கம், மெரட்டூர், தேவதானம், தடப்பெரும்பாக்கம், வைரவன்குப்பம், பெரவள்ளூர், துறைநல்லூர், வடக்குநல்லூர், செவிட்டுபனபாக்கம், போந்தவாக்கம், மாதவரம், மில்லியன்குப்பம், சின்னம்பேடு, கீல்மேனி, தச்சூர், அனுப்பம்பட்டு, வெள்ளம்பாக்கம், தோட்டக்காடு, கல்பாக்கம், நெய்தவாயல், நாலூர், வன்னிப்பாக்கம், ஆமூர், பஞ்செட்டி, ஆதம்பாக்கம், நத்தம், எர்ணாவாக்கம், பாண்டிகவனூர், ஜெகநாதபுரம், நந்தியம்பாக்கம், புழுவேதிவாக்கம், வல்லூர், சீமாபுரம், மடியூர், வழுதிகைமேடு, ஞாயிறு, மாஃபூஸ்கான்பேட்டை, புதுப்பாக்கம், பெரியமுல்லைவாயல், சின்னமுல்லைவாயல், திருநிலை, கோடிப்பள்ளம், அருமந்தை, விச்சூர், வெள்ளிவாயல், இடையன்சாவடி, அரசூர், அப்பளாவரம் மற்றும் ஆண்டவாயல் கிராமங்கள்.
ஆரணி பேரூராட்சி, பொன்னேரி நகராட்சி, மீஞ்சூர் பேரூராட்சி, அத்திப்பட்டு நகரம் ஆகியவை அடங்கும்.[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ஆம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | ஒ. செங்கம் பிள்ளை | கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி | 27,489 | 27.67 | கணபதி ரெட்டியார் | கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி | 25,626 | 25.79 |
| 1957 | வி. கோவிந்தசாமி நாயுடு | காங்கிரசு | 32,119 | 25.94 | டி. பி. ஏழுமலை | காங்கிரசு | 31,392 | 25.35 |
| 1962 | டி. பி. ஏழுமலை | காங்கிரசு | 26,125 | 48.41 | பி. நாகலிங்கம் | திமுக | 15,721 | 29.13 |
| 1967 | பி. நாகலிங்கம் | திமுக | 37,746 | 56.61 | டி. பி. ஏழுமலை | காங்கிரசு | 27,751 | 41.62 |
| 1971 | பி. நாகலிங்கம் | திமுக | 39,783 | 58.39 | டி. பி. ஏழுமலை | நிறுவன காங்கிரசு | 21,650 | 31.77 |
| 1977 | எஸ். எம். துரைராஜ் | அதிமுக | 31,796 | 42.64 | ஜி. வெற்றிவீரன் | திமுக | 20,524 | 27.53 |
| 1980 | இரா. சக்கரபாணி | அதிமுக | 42,408 | 51.07 | பி. நாகலிங்கம் | திமுக | 27,490 | 33.11 |
| 1984 | கே. பி. கே. சேகர் | அதிமுக | 61,559 | 59.05 | கே. சுந்தரம் | திமுக | 41,655 | 39.96 |
| 1989 | க. சுந்தரம் | திமுக | 51,928 | 44.53 | கே. தமிழரசன் | அதிமுக (ஜெ) | 44,321 | 38.01 |
| 1991 | இ. இரவிக்குமார் | அதிமுக | 77,374 | 64.74 | கே. பார்த்தசாரதி | திமுக | 36,121 | 30.22 |
| 1996 | க. சுந்தரம் | திமுக | 87,547 | 61.72 | ஜி. குணசேகரன் | அதிமுக | 42,156 | 29.72 |
| 2001 | ஏ. எசு. கண்ணன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 81,408 | 54.58 | க. சுந்தரம் | திமுக | 54,018 | 36.22 |
| 2006 | பா. பலராமன் | அதிமுக | 84,259 | --- | வி. அன்பு வாணன் | திமுக | 73,170 | |
| 2011 | பொன். ராஜா | அதிமுக | 93,649 | -- | ஏ. மணிமேகலை | திமுக | 62,576 | -- |
| 2016 | பா. பலராமன் | அதிமுக | 95,979 | -- | டாக்டர் கே. பரிமளம் | திமுக | 76,643 | -- |
| 2021 | துரை சந்திரசேகர் | இந்திய தேசிய காங்கிரசு | 94,528 | 44.94 | ப. பலராமன் | அதிமுக | 84,839 | 40.33[3] |
| 2026 | மா. ச. இரவி | தவெக | 110439 | 48.69 | துரை சந்திரசேகர் | இதேகா | 54671 | 24.1 |
- 1951-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் கிசான் மஜ்தூர் பிரஜா கட்சியைச் சேர்ந்த செங்கம் பிள்ளை மற்றும் கணபதி ரெட்டியார் இருவரும் சட்டமன்றத்துக்குத் தேர்வானார்கள்.
- 1957-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
- 1977-இல் ஜனதாவின் வி. நற்குணன் 14,170 (19.00%) வாக்குகள் பெற்றார்.
- 1989-இல் காங்கிரசின் யசோதா 14,410 (12.36%) வாக்குகள் பெற்றார்.
- 2006-இல் தே. மு. தி. க.-வின் அங்கமுத்து 13,508 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| த.வெ.க. | மா. ச. இரவி | 110,439 | 48.69% | புதியது | |
| காங்கிரசு | துரை சந்திரசேகர் | 54,671 | 24.10% | ▼21.17 | |
| அ.இ.அ.தி.மு.க. | பா. பலராமன் | 51,468 | 22.69% | புதியது | |
| நாதக | இராசாத்தி | 6,676 | 2.94% | ▼6.17 | |
| நோட்டா | நோட்டா | 865 | 0.38% | ▼0.36 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 55,768 | 24.59% | |||
| பதிவான வாக்குகள் | 226,873 | 90.24% | |||
| மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் | 226,819 | ||||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,67,345 | ▼5.96 | |||
| காங்கிரசு கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது | மாற்றம் | ||||
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | துரை சந்திரசேகர் | 94,528 | 45.00% | புதிது | |
| அ.இ.அ.தி.மு.க. | பா. பலராமன் | 84,839 | 40.39% | -8.17 | |
| நாதக | ஏ. மகேசுவரி | 19,027 | 9.06% | +8.24 | |
| மநீம | டி. தேசிங்குராஜன் | 5,394 | 2.57% | புதிது | |
| அ.ம.மு.க. | பொன் ராஜா | 2,832 | 1.35% | புதிது | |
| நோட்டா | நோட்டா | 1,554 | 0.74% | -0.42 | |
| பசக | ஜெ. பவாணி இளவேனில் | 1,106 | 0.53% | -0.06 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,689 | 4.61% | -5.17% | ||
| பதிவான வாக்குகள் | 2,10,054 | 78.57% | -0.36% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 203 | 0.10% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,67,345 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -3.56% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பா. பலராமன் | 95,979 | 48.56% | -8.94 | |
| தி.மு.க. | க. பரிமளம் | 76,643 | 38.78% | +0.48 | |
| பாமக | ஏ. பாண்டியன் | 9,586 | 4.85% | புதியவர் | |
| விசிக | வி. செந்தில்குமார் | 5,566 | 2.82% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 2,284 | 1.16% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. கணேசன் | 2,067 | 1.05% | +0.23 | |
| நாதக | எசு. வினோத் பாபு | 1,620 | 0.82% | புதியவர் | |
| பசக | எசு. இராஜா | 1,152 | 0.58% | -0.24 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,336 | 9.78% | -9.42% | ||
| பதிவான வாக்குகள் | 1,97,648 | 78.93% | -1.50% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,50,403 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -8.94% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பொன். ராஜா | 93,624 | 57.50% | +9.41 | |
| தி.மு.க. | ஏ. மணிமேகலை | 62,354 | 38.29% | -3.46 | |
| பசக | எசு. இராஜா | 1,347 | 0.83% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. கணேசன் | 1,335 | 0.82% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. ஜெயகாந்தன் | 1,167 | 0.72% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 31,270 | 19.20% | 12.88% | ||
| பதிவான வாக்குகள் | 1,62,835 | 80.43% | 9.82% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,02,449 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 9.41% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பா. பலராமன் | 84,259 | 48.09% | புதியவர் | |
| தி.மு.க. | வி. அன்புவானன் | 73,170 | 41.76% | +5.54 | |
| தேமுதிக | எசு. அங்கமுத்து | 13,508 | 7.71% | புதியவர் | |
| சுயேச்சை | ஈ. மணி | 1,649 | 0.94% | புதியவர் | |
| இ.பொ.க. (மா-லெ) | எசு. ஜானகிராம் | 1,185 | 0.68% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,089 | 6.33% | -12.04% | ||
| பதிவான வாக்குகள் | 1,75,229 | 70.61% | 9.37% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,48,155 | ||||
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -6.50% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய கம்யூனிஸ்ட் | ஏ. எசு. கண்ணன் | 81,408 | 54.58% | புதியவர் | |
| தி.மு.க. | க. சுந்தரம் | 54,018 | 36.22% | -25.5 | |
| மதிமுக | பி. துரைக்கண்ணு | 4,319 | 2.90% | -2.31 | |
| சுயேச்சை | ஜி. தேவராஜன் | 3,753 | 2.52% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. டி. இரத்தினம் | 2,211 | 1.48% | புதியவர் | |
| புபாக | எம். ஜெயசீலன் | 1,326 | 0.89% | புதியவர் | |
| சுயேச்சை | என். மாறன் | 827 | 0.55% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 27,390 | 18.36% | -13.63% | ||
| பதிவான வாக்குகள் | 1,49,143 | 61.24% | -6.56% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,43,530 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து இந்திய கம்யூனிஸ்ட் பெற்றது | மாற்றம் | -7.13% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | க. சுந்தரம் | 87,547 | 61.72% | +31.49 | |
| அ.இ.அ.தி.மு.க. | ஜி. குணசேகரன் | 42,156 | 29.72% | -35.02 | |
| மதிமுக | ஆர். கிருஷ்ணமூர்த்தி | 7,379 | 5.20% | புதியவர் | |
| இ.பொ.க. (மா-லெ) | எசு. ஜானகிராமன் | 1,923 | 1.36% | புதியவர் | |
| சுயேச்சை | சி. பக்கிரிசாமி | 1,443 | 1.02% | புதியவர் | |
| பா.ஜ.க | எம். அண்ணாமலை | 867 | 0.61% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 45,391 | 32.00% | -2.52% | ||
| பதிவான வாக்குகள் | 1,41,856 | 67.80% | 1.16% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,16,818 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -3.02% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | இ. இரவிக்குமார் | 77,374 | 64.74% | +26.73 | |
| தி.மு.க. | கே. பார்த்தசாரதி | 36,121 | 30.22% | -14.31 | |
| பாமக | ஆர். நாகப்பன் | 4,965 | 4.15% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 41,253 | 34.51% | 27.99% | ||
| பதிவான வாக்குகள் | 1,19,522 | 66.65% | -4.63% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,86,052 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 20.21% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | க. சுந்தரம் | 51,928 | 44.53% | +4.57 | |
| அ.இ.அ.தி.மு.க. | கே. தமிழரசன் | 44,321 | 38.01% | -21.05 | |
| காங்கிரசு | டி. யசோதா | 14,410 | 12.36% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | கே. பி. கே. சேகர் | 5,280 | 4.53% | -54.53 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,607 | 6.52% | -12.57% | ||
| பதிவான வாக்குகள் | 1,16,616 | 71.28% | -5.12% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,66,812 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -14.52% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. பி. கே. சேகர் | 61,559 | 59.05% | +7.98 | |
| தி.மு.க. | க. சுந்தரம் | 41,655 | 39.96% | +6.85 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,904 | 19.09% | 1.13% | ||
| பதிவான வாக்குகள் | 1,04,244 | 76.41% | 14.01% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,43,104 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 7.98% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | இரா. சக்கரபாணி | 42,408 | 51.07% | +8.43 | |
| தி.மு.க. | பி. நாகலிங்கம் | 27,490 | 33.11% | +5.58 | |
| சுயேச்சை | ஜி. வெற்றிவீரன் | 7,508 | 9.04% | புதியவர் | |
| ஜனதா கட்சி | ஆர். எசு. முனிவேல் | 4,619 | 5.56% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,918 | 17.97% | 2.85% | ||
| பதிவான வாக்குகள் | 83,033 | 62.40% | 5.89% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,35,012 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 8.43% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். எம். துரைராஜ் | 31,796 | 42.64% | புதியவர் | |
| தி.மு.க. | ஜி. வெற்றிவீரன் | 20,524 | 27.53% | -30.86 | |
| ஜனதா கட்சி | வி. நர்குணம் | 14,170 | 19.00% | புதியவர் | |
| காங்கிரசு | கே. என். ஆறுமுகம் | 6,422 | 8.61% | -23.16 | |
| சுயேச்சை | ஜி. சின்னராஜ் | 1,085 | 1.46% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. பி. ஏழுமலை | 564 | 0.76% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,272 | 15.12% | -11.50% | ||
| பதிவான வாக்குகள் | 74,561 | 56.51% | -16.69% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,34,125 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -15.74% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | பி. நாகலிங்கம் | 39,783 | 58.39% | +1.77 | |
| காங்கிரசு | டி. பி. ஏழுமலை | 21,650 | 31.77% | -9.85 | |
| சுயேச்சை | சி. கே. மாணிக்கம் | 6,703 | 9.84% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,133 | 26.61% | 11.62% | ||
| பதிவான வாக்குகள் | 68,136 | 73.20% | -3.91% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 97,121 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 1.77% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | பி. நாகலிங்கம் | 37,746 | 56.61% | +27.48 | |
| காங்கிரசு | டி. பி. ஏழுமலை | 27,751 | 41.62% | -6.79 | |
| சுயேச்சை | ஏ. பி. ஏழுமலை | 1,177 | 1.77% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,995 | 14.99% | -4.29% | ||
| பதிவான வாக்குகள் | 66,674 | 77.11% | 13.12% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,079 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 8.20% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | டி. பி. ஏழுமலை | 26,125 | 48.41% | +22.47 | |
| தி.மு.க. | பி. நாகலிங்கம் | 15,721 | 29.13% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | சி. கே. மாணிக்கம் | 9,092 | 16.85% | +10.14 | |
| சுயேச்சை | ஏ. தர்மலிங்கம் | 1,035 | 1.92% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. பி. ஏழுமலை | 995 | 1.84% | புதியவர் | |
| சுயேச்சை | பி. பி. ஜீவானந்தம் | 569 | 1.05% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. ஏ. இராமதாசு | 429 | 0.79% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,404 | 19.28% | 18.69% | ||
| பதிவான வாக்குகள் | 53,966 | 63.99% | -8.44% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 89,125 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 22.47% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | வி. கோவிந்தசாமி நாயுடு | 32,119 | 25.94% | +7.83 | |
| காங்கிரசு | டி. பி. ஏழுமலை | 31,392 | 25.35% | +7.25 | |
| சுயேச்சை | டி. சண்முகம் | 14,995 | 12.11% | புதியவர் | |
| சுயேச்சை | செங்கம் பிள்ளை | 13,639 | 11.01% | புதியவர் | |
| சுயேச்சை | எம். ஜெயராம் ரெட்டி | 10,873 | 8.78% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | சி. கே. மாணிக்கம் | 8,306 | 6.71% | புதியவர் | |
| சுயேச்சை | எம். குப்புசாமி | 4,872 | 3.93% | புதியவர் | |
| சுயேச்சை | பா. எழில்மலை | 4,570 | 3.69% | புதியவர் | |
| சுயேச்சை | திருவேங்கட நாயக்கர் | 3,069 | 2.48% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 727 | 0.59% | -1.29% | ||
| பதிவான வாக்குகள் | 1,23,835 | 72.43% | -1.01% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,70,967 | ||||
| கிமபிக கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -1.73% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| கிமபிக | ஒ. செங்கம் பிள்ளை | 27,489 | 27.67% | புதியவர் | |
| கிமபிக | கஜபதி | 25,626 | 25.79% | புதியவர் | |
| காங்கிரசு | எம். பக்தவச்சலம் | 17,985 | 18.10% | புதியவர் | |
| காங்கிரசு | சி. இலட்சுமண பிள்ளை | 14,510 | 14.61% | புதியவர் | |
| சுயேச்சை | எம். பி. பி. ஜீவானந்தம் | 9,200 | 9.26% | புதியவர் | |
| சுயேச்சை | வெங்கடகிருஷ்ண சர்மா | 4,007 | 4.03% | புதியவர் | |
| இகுக | கே. மணவாளன் | 529 | 0.53% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,863 | 1.88% | |||
| பதிவான வாக்குகள் | 99,346 | 73.44% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,35,266 | ||||
| கிமபிக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூன் 2015.
- ↑ "Election Commission of India". results.eci.gov.in. Retrieved 2021-06-28.
- ↑ "Tamil Nadu Legislative Assembly election Result - Ponneri" (in en). Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 1 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260601122150/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S222.htm.
- ↑ "Ponneri Constituency Election Results 2016 - 2026" (in en). The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 1 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260601183832/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/ponneri.
- ↑ "ponneri Election Result". Retrieved 20 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.