பொன்னூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொன்னூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பொன்னூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி வட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும்[3]. இவ்வூர் திருவண்ணாமலையிலிருந்து 75.6 கி.மீ தூரத்திலும் சென்னையிலிருந்து 126 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கு தொன்மை வாய்ந்த சமண கோவிலும்,அருகில் உள்ள பொன்னூர் இலங்காட்டில் மிகவும் சக்தி வாய்ந்த அருள்மிகு வேடபாளையத்தம்மன் ஆலயம் அமைந்துள்ளது, இந்த ஆலையம் பலருக்கு குலதெய்வ ஆளையமாக திகழ்கிறது., 7 கி.மீ தொலைவில் பிரசித்தி பெற்ற, தொன்மை வாய்ந்த குந்த குந்தர் சமண மலையும் உள்ளது.

அருகில் உள்ள ஊர்கள்[தொகு]

  • கீழ்சாத்தமங்கலம் - 2.4 கி.மீ
  • இளங்காடு - 2.7 கி.மீ
  • அரசூர் - 4.3 கி.மீ
  • பெரணமல்லூர் - 16.2 கி.மீ

அருகில் உள்ள நகரங்கள்[தொகு]

அருகில் உள்ள பள்ளி[தொகு]

  • பஞ்சாயத்து கூட்டு நடுநிலை பள்ளி

அருகில் உள்ள கல்லூரிகள்[தொகு]

  • திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
  • KRS பொறியியல் கல்லூரி.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=06&centcode=0003&tlkname=Vandavasi

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னூர்&oldid=1701818" இருந்து மீள்விக்கப்பட்டது