பொன்னி (1953 திரைப்படம்)
தோற்றம்
| பொன்னி | |
|---|---|
| இயக்கம் | ஏ. எஸ். ஏ. சாமி |
| தயாரிப்பு | எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு பட்சிராஜா ஸ்டுடியோஸ் |
| கதை | ஏ. எஸ். ஏ. சாமி |
| இசை | எஸ். எம். சுப்பைய்யா நாயுடு |
| நடிப்பு | ஸ்ரீராம் டி. எஸ். பாலையா டி. பாலசுப்பிரமணியம் எம். ஆர். சுவாமிநாதன் லலிதா பத்மினி பி. சாந்தகுமாரி பி. எஸ். ஞானம் |
| ஒளிப்பதிவு | சைலன் போசு என் பிரகாசு |
| படத்தொகுப்பு | சூர்யா |
| விநியோகம் | பட்சிராஜா ஸ்டுடியோஸ் |
| வெளியீடு | சூன் 26, 1953 |
| ஓட்டம் | . |
| நீளம் | 16460 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பொன்னி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (7 டிசம்பர் 2013). "Ponni (1953)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/ponni-1953/article5433529.ece. பார்த்த நாள்: 28 செப்டம்பர் 2013.