பொன்னிறப்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்னிறப்பாதை ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளின் தொகுதி. சொல்புதிது பதிப்பகம் இந்நூலை 2013ல் வெளியிட்டிருக்கிறது.

உள்ளடக்கம்[தொகு]

வாழ்க்கையின் அடிப்படைகளான உலகியல் விழுமியங்கள், ஆன்மீகக் கொள்கைகள் ஆகியவற்றை விவாதிக்கும் நூல் இது. பெரும்பாலும் வாசகர்களின் வினாக்களுக்கான விடைகளின் வடிவில் இவை அமைந்துள்ளன. விதிசமைப்பவர்கள், நான்குவேடங்கள் போன்ற கட்டுரைகள் இதில் உள்ளன

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னிறப்பாதை&oldid=2078112" இலிருந்து மீள்விக்கப்பட்டது