பொன்னாலை
Appearance
பொன்னாலை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒர் ஊர்.[1] யாழ்ப்பாணக் கடலேரிக் கரையில் காரைநகரை நோக்கியபடி அமைந்துள்ள இந்த ஊர், யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதி, யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை வீதி, வட்டுக்கோட்டை-மூளாய் வீதி என்பவற்றால் வரையறுக்கப்படும் பகுதிக்குள் ஏறத்தாழ அடங்குகிறது. சுழிபுரம், மூளாய், வட்டுக்கோட்டை என்னும் ஊர்கள் பொன்னாலையைச் சுற்றி அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 26.