பொன்னம்பலம் மூக்கப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மூ.பொன்னம்பலம்
பிறப்புபுத்தனாம்பட்டி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
இருப்பிடம்புத்தனாம்பட்டி
தேசியம்இந்தியர்
கல்விஎம்.எஸ்.சி இயற்பியல்
அறியப்படுவதுகல்வியாளர்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
சிவநேஸ்வரி

பொன்னம்பலம் மூக்கப்பிள்ளை என்பவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தனாம்பட்டியில் அமைந்துள்ள நேரு நினைவுக் கல்லூரி யின் தலைவரும் முன்னால் முதல்வரும் ஆவார்

இளமை[தொகு]

தமிழ்நாடு திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா புத்தனாம்பட்டி கிராமத்தில் திரு.மூக்கப்பிள்ளை, செல்லம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்குக் கூட காந்தி,முத்தையா மற்றும் ஜீவமணீ ஆகிய சகோதரகளும் சுதந்திரம் மற்றும் சுயராஜ்ஜயம் ஆகிய சகோதரிகளும் பிறந்தனர்.

கல்வி[தொகு]

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இயற்பியல் பட்டம் பெற்றார்.

கல்விப்பணிகள்[தொகு]

இவர் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தொடங்கிய 1963 ஆம் ஆண்டு முதல் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்று 1992 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அதன் பிறகு கல்லூரி செயலராகவும், தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

ஆன்மீகப்பணிகள்[தொகு]

திருப்பட்டுர் அருள்மிகு பிரம்மபுரீசுரவரர் கோவில் திருப்பணிக்கு பிரம்மா வழிபாட்டு அறக்கட்டளை சார்பாக முக்கிய பணியாற்றி வருகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]