பொன்னம்பலமேடு
தோற்றம்
| பொன்னம்பலமேடு | |||
| ஆள்கூறு | 9°25′31″N 77°06′09″E / 9.425354°N 77.102480°E | ||
| நாடு | |||
| மாநிலம் | கேரளம் | ||
| மாவட்டம் | பத்தனம்தித்தா மாவட்டம் | ||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர் | ||
| முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] | ||
| மக்களவைத் தொகுதி | பொன்னம்பலமேடு | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
• 914 மீட்டர்கள் (2,999 அடி) | ||
|
குறியீடுகள்
| |||
பொன்னம்பலமேடு (Ponnambalamedu) இது கேரளம் மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், ரானி வட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் இருக்கும் பெரியார் தேசியப் பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[2]
இதன் சிறப்பு
[தொகு]இங்கு சபரிமலை வழிபாட்டாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் / மகர சங்கிராந்தி (ஜனவரி 14) அன்று சூரிய மறைவிற்குப்பின் மகர ஒளி ஏற்றிக் காட்டப்படுகிறது[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "Ponnambalamedu to be part of PTR". The Hindu. Retrieved 13 திசம்பர் 2013.
- ↑ "Makarajyothi is man-made, aver leaders". The Hindu. Archived from the original on 2012-11-08. Retrieved 13 திசம்பர் 2013.
- ↑ "TDB to perform 'deeparadhana' at Ponnambalamedu". The Hindu. Retrieved 13 திசம்பர் 2013.