பொது ரேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Animalia
பொது ரேவன்
A Common Raven.jpg
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பேசரிபார்மசு
குடும்பம்: கோர்விடே
பேரினம்: Corvus
இனம்: C. corax
இருசொற் பெயரீடு
Corvus corax
லின்னேயஸ், 1758
துணையினங்கள்

8–11

Corvus corax map.jpg
பரவல்

பொது ரேவன் (ஆங்கிலப் பெயர்: common raven, உயிரியல் பெயர்: Corvus corax) அல்லது வடக்கு ரேவன் என்பது ஒரு பேஸ்ஸரின் பறவை ஆகும். இது புவியின் வடக்கு அரைக்கோளத்தில் காணப்படுகிறது. கோர்விடே இனப்பறவைகளிலேயே இதுதான் அதிகமான இடங்களுக்குப் பரவியுள்ளது. இதில் 8 துணையினங்கள் உள்ளன.

உசாத்துணை[தொகு]

மேற்கோள் நூல்கள்[தொகு]

  • Goodwin D. (1983). Crows of the World. Queensland University Press, St Lucia, Qld. ISBN 0-7022-1015-3. 
  • Marzluff, John M.; Angell, Tony (2005). In the Company of Crows and Ravens. New Haven: Yale Univ. Press. ISBN 0-300-10076-0. 
  • Candace Savage (1995). Bird Brains: The Intelligence of Crows, Ravens, Magpies and Jays. Toronto: Douglas & McIntyre. ISBN 1-55054-189-7. 

மேலும் படிக்க[தொகு]

  • Heinrich, B. (1999). Mind of the Raven: Investigations and Adventures with Wolf-Birds. New York: Cliff Street Books. ISBN 978-0-06-093063-9

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_ரேவன்&oldid=2451347" இருந்து மீள்விக்கப்பட்டது