பொது நுழைவுத் தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொது நுழைவுத் தேர்வு (Common Entrance Test (CET) ) என்பது மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில், இந்தியாவில் உள்ள தொழில்முறை கல்லூரிகளில் முழுநேர பாடத்திட்டத்தில் முதலாமாண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்காக, அவற்றின் தொடர்புடைய மாநிலங்களில் நடைபெறும் போட்டித் தேர்வாகும்.

இதனையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_நுழைவுத்_தேர்வு&oldid=2110168" இருந்து மீள்விக்கப்பட்டது