பொது நலப் பதிவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொது நலப் பதிவகம் (Public Interest Registry) என்பது .ஆர்க் ஆள்களப் பெயரைப் பராமரித்து வரும் ஒரு ஐக்கிய அமெரிக்க இலாப நோக்கற்ற நிறுவனம். 2002ல், இணையச் சங்கம் இந்நிறுவனத்தை உருவாக்கியது. இந்நிறுவனம் பென்சில்வேனியாவில் பதியப்பட்டுள்ளது.[1] 1 சனவரி 2003 அன்று, இந்நிறுவனம் வெரிசைன் நிறுவனத்திடம் இருந்து .ஆர்க் ஆள்களத்தைச் செயற்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இணையச் சங்கத்துடன் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், அப்பிலியாசு நிறுவனம் .ஆர்க் ஆள்களப் பெயரின் நுட்பச் செயற்பாடுகளைக் கவனித்து வருகிறது.[2]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_நலப்_பதிவகம்&oldid=2637541" இருந்து மீள்விக்கப்பட்டது