பொதுநலவாய விளையாட்டுகளில் இந்தியா
பொதுநலவாய விளையாட்டுகளில் இந்தியா | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||||
பொ.சி.கூ குறியீடு | IND | ||||||||||||||
பொ.வி.கூ | இந்திய ஒலிம்பிக் சங்கம் | ||||||||||||||
இணையதளம் | olympic.ind.in | ||||||||||||||
பதக்கங்கள் Ranked 4-ஆம் |
| ||||||||||||||
Officials | 708 | ||||||||||||||
Commonwealth Games appearances | |||||||||||||||
|
பொதுநலவாய விளையாட்டுகளில் இந்தியா (India at the Commonwealth Games) இதுவரை நடைபெற்றுள்ள 18 போட்டிகளில் பதினான்கு போட்டிகளில் பங்குபெற்றுள்ளது. 1934 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது காமன்வெல்த் போட்டிகள் முதல் இந்தியா பங்கேற்கத் தொடங்கியது. ஒருமுறை இந்தியாவிலும் இப்போட்டிகள் நடைபெற்றன.
போட்டியை நடத்திய நாடு[தொகு]
2010 ஆம் ஆண்டு தில்லியில் காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தியது. இன்றுவரையில் அப்போட்டியே இந்தியாவுக்கு பெருமை பெற்றுத்தந்த வெற்றிகரமான போட்டியாகும். இப்போட்டியில் இந்தியாவின் தடகள விளையாட்டு வீரர்கள் 38 தங்கம், 27 வெள்ளி 36 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று வெற்றிவாகை சூடினார்கள்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 64 பதக்கங்களை வென்றது. ( தங்கம்=15, வெள்ளி=30, வெண்கலம்=19)> இந்தியாவிற்கான முதலாவது காமன்வெல்த் பதக்கத்தை ரசீத் அன்வர் என்ற மல்யுத்த விளையாட்டு வீரர் பெற்றுத் தந்தார்[1]. இவர் பெரும்பளு பிரிவினருக்கான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்காக ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
இந்தியாவின் ஒட்டுமொத்தப் பதக்கங்கள்[தொகு]
ஆண்டு | ![]() |
![]() |
![]() |
மொத்தம் | இருப்பிடம் |
2018 | 8 | 4 | 5 | 17 | 3வது |
2014 | 15 | 30 | 19 | 64 | 5வது |
2010 | 38 | 27 | 36 | 101 | 2வது |
2006 | 22 | 17 | 11 | 50 | 4வது |
2002 | 30 | 22 | 17 | 69 | 4வது |
1998 | 7 | 10 | 8 | 25 | 7வது |
1994 | 6 | 12 | 7 | 25 | 6வது |
1990 | 13 | 8 | 11 | 32 | 5வது |
1986 | பங்கேற்கவில்லை | ||||
1982 | 5 | 8 | 3 | 16 | 6வது |
1978 | 5 | 5 | 5 | 15 | 6வது |
1974 | 4 | 8 | 3 | 15 | 6வது |
1970 | 5 | 3 | 4 | 12 | 6வது |
1966 | 3 | 4 | 3 | 10 | 8வது |
1962 | பங்கேற்கவில்லை | ||||
1958 | 2 | 1 | 0 | 3 | 8வது |
1954 | 0 | 0 | 0 | 0 | NA |
1950 | பங்கேற்கவில்லை | ||||
1938 | 0 | 0 | 0 | 0 | NA |
1934 | 0 | 0 | 1 | 1 | 12வது |
1930 | பங்கேற்கவில்லை | ||||
மொத்தம் | 163 | 159 | 133 | 455 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.thecgf.com/countries/tally.asp?countryid=28%7C India's Medals tally