பொதுநலவாய நிறுவனம்
பொதுநலவாய நிறுவனம் | |
---|---|
பொதுநலவாய நிறுவனத்தின் சின்னம் | |
அமைப்பின் வகை | அரசுகளிடையேயான அமைப்பு |
குறியீடுகள் | CF |
Status | செயற்பாட்டில் |
அமைக்கப்பட்ட நாள் | 1966 |
தலைமையகம் | மார்ல்பரோ மாளிகை வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன் |
இணையதளம் | www.commonwealthfoundation.com |
பொதுநலவாய நிறுவனம் (Commonwealth Foundation) 1966இல் பொதுநலவாய அரசுத்தலைவர்களால் நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையான அமைப்பாகும். இந்த நிறுவனம் இலண்டனில் உள்ள முன்னாள் அரண்மனை மார்ல்பரோ மாளிகையில் இருந்து இயங்குகிறது. பொதுநலவாயத் தலைவரான மேதகு ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் பொதுநலவாய அமைப்புகளுக்காக இந்த அரண்மனையை ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.
வரலாறு
[தொகு]1964ஆம் ஆண்டின் பொதுநலவாய அரசுத் தலைவர்கள் மாநாட்டில் பொதுநலவாய நிறுவனம் மற்றும் பொதுநலவாய தலைமைச்செயலகம் குறித்த கருத்தாக்கம் உருவானது. பொதுநலவாய தலைமைச் செயலகத்தின் தேவை குறித்து கானாவின் தலைவர் என்குருமா வலியுறுத்தினார்; பொதுநலவாய நிறுவனம் குறித்த கருத்தாக்கத்தை பிரித்தானியப் பிரதமர் அலெக் டக்ளஸ் - ஹோம் முன்வைத்தார். [1] பிரித்தானிய அரசு திட்டமிடப்பட்ட £250,000 செலவுகளில் பாதியை ஏற்க முன்வந்தது. துவக்கத்தில் பொதுநலவாய தலைமைச் செயலகம் இலண்டனில் அமையவிருந்ததால் பொதுநலவாய நிறுவனத்தையும் அங்கு அமைக்க திட்டமிடப்படவில்லை. இருப்பினும், பின்னர் பொதுநலவாயத்தின் பல தொழில்முறை சங்கங்கள் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்குவதால் இதையும் இலண்டனில் அமைக்க முடிவாயிற்று. [2]
மேற் சான்றுகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]பொதுநலவாய தொழில்முறை சங்கங்கள்
- Association of Commonwealth Archivists and Record Managers பரணிடப்பட்டது 2010-06-25 at the வந்தவழி இயந்திரம்
- Association of Social Anthropologists of the UK and Commonwealth
- Commonwealth Association of Architects
- Commonwealth Association of Museums பரணிடப்பட்டது 2019-09-08 at the வந்தவழி இயந்திரம்
- Commonwealth Association of Planners
- Commonwealth Association of Public Sector Lawyers
- Commonwealth Association of Public Administration and Management பரணிடப்பட்டது 2019-12-24 at the வந்தவழி இயந்திரம்
- Commonwealth Association of Science, Technology and Mathematics Educators பரணிடப்பட்டது 2013-05-04 at the வந்தவழி இயந்திரம்
- Commonwealth Association of Surveying and Land Economy
- Commonwealth Dental Association பரணிடப்பட்டது 2019-07-24 at the வந்தவழி இயந்திரம்
- Commonwealth Forestry Association
- Commonwealth Judicial Education Institute
- Commonwealth Lawyers Association
- Commonwealth Local Government Forum
- Commonwealth Nurses Association
- Commonwealth Parliamentary Association
- Commonwealth Pharmaceutical Association பரணிடப்பட்டது 2007-04-09 at the வந்தவழி இயந்திரம்
- Commonwealth Press Union
தொழில்முறை மையங்கள்
- தொழில்முறை அமைப்புக்களின் மலேசியக் கூட்டமைப்பு பரணிடப்பட்டது 2007-12-21 at the வந்தவழி இயந்திரம்
- சிங்கப்பூர் தொழில்முறை மையம் பரணிடப்பட்டது 2019-09-20 at the வந்தவழி இயந்திரம்
பிற பயனுள்ள இணைப்புகள்