பொதிகை (பத்திரிகை)
Appearance
பொதிகை கனடாவில் இருந்து 90களில் வெளிவந்த தமிழ் பத்திரிகை ஆகும். பல்வேறு தரப்பட்ட சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தும், பல விடயங்களை விமர்சித்தும் இந்த பத்திரிகை வெளியிடப்பட்டது. இந்தப் பத்திரிகையின் விமர்சனப் போக்கை விரும்பாத சிலர் பொதிகை பத்திரிகையின் வினியோகத்தை தடுத்தால் பத்திரிகை வெளியிடுவது நின்றுவிட்டது. [சான்று தேவை]