உள்ளடக்கத்துக்குச் செல்

பொதிகை (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதிகை இலங்கை திருநெல்வேலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் வெளியீடாக வெளிவந்த ஒரு இதழாகும். இதன் முதல் இதழ் 1980 அக்டோபர் மாதத்தில் வெளிவந்துள்ளது.

ஆசிரியர்

[தொகு]
  • மூக்கையா நடராஜா

உள்ளடக்கம்

[தொகு]

இவ்விதழில் அரசியல், இந்துநாகரிகம், இலக்கியம், கவிதைகள், சமூகவியல், சிறுகதை. பொருளியல். மொழியியல். வணிகவியல். வரலாறு. விமர்சனங்கள் ஆகிய பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களைப் பல்கலைக்கழக பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும், மாணவர்களும் எழுதியிருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதிகை_(இதழ்)&oldid=970790" இலிருந்து மீள்விக்கப்பட்டது