பொதலகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொதலகூர்
Podalakur
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்நெல்லூர்
ஏற்றம்43 m (141 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்20,000
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்524345

பொதலகூர் (Podalakur or Podhalakur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டலம் மற்றும் நகரம் ஆகும்.

புவியியல் அமைப்பு[தொகு]

14.3667° வடக்கு 79.7333° கிழக்கு [1] என்ற அடையாள ஆள்கூறுகளில் பொதலகூர் கிராமம் பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 43 மீட்டர்கள் (141 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது

அரசியல்[தொகு]

இந்த ஊர் சர்வபள்ளி சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பதி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics.Podalakur
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதலகூர்&oldid=3587743" இலிருந்து மீள்விக்கப்பட்டது