பொண்டபள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொண்டபள்ளி என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

 1. தேவுபல்லி
 2. கிட்டுபல்லி
 3. கனிமெரகா
 4. ராயிந்திரம்
 5. சிந்தமரபல்லி
 6. கிரகபதி அக்ரகாரம்
 7. மருவாட
 8. கொத்தபாலெம்
 9. இனுகண்டிவெங்கன்ன அக்ரகாரம்
 10. குமரிகுண்டா
 11. மூலபாடு கர்ரிவானிபாலெம்
 12. வெதுருவாடா
 13. குமதம்
 14. மருவாட கொத்தவலசா
 15. புததனபல்லி ராஜேரு
 16. கிந்தம் அக்ரகாரம்
 17. ராச்சகிந்தம்
 18. சாமலவலசா
 19. பொண்டபல்லி
 20. தமட்டாடா
 21. முத்தூர்
 22. பிள்ளலவலசா
 23. கெரட்டம்
 24. நெலிவாடா
 25. கருகுபில்லி
 26. கொண்டகிந்தம்
 27. ஒம்பில்லி
 28. வென்றம்
 29. அய்யன்ன அக்ரகாரம்
 30. அம்பட்டிவலசா
 31. ரோல்லவாக்கா
 32. கொட்லம்
 33. ஜிய்யன்னவலசா

அரசியல்[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு கஜபதிநகரம் சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொண்டபள்ளி&oldid=1794194" இருந்து மீள்விக்கப்பட்டது