பொட்டாசியம் பிக்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் பிக்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பொட்டாசியம் 2,4,6-மும்மைநைட்ரோஃபீனாலேட்டு; பிக்ரிக் அமில பொட்டாசியம் உப்பு
இனங்காட்டிகள்
573-83-1 Y
ChemSpider 61732 N
InChI
  • InChI=1S/C6H3N3O7.K/c10-6-4(8(13)14)1-3(7(11)12)2-5(6)9(15)16;/h1-2,10H;/q;+1/p-1 N
    Key: RBGOCSKFMWMTRZ-UHFFFAOYSA-M N
  • InChI=1/C6H3N3O7.K/c10-6-4(8(13)14)1-3(7(11)12)2-5(6)9(15)16;/h1-2,10H;/q;+1/p-1
    Key: RBGOCSKFMWMTRZ-REWHXWOFAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68454
SMILES
  • c1c(cc(c(c1[N+](=O)[O-])[O-])[N+](=O)[O-])[N+](=O)[O-].[K+]
பண்புகள்
C6H2KN3O7; C6H2(NO2)3OK
வாய்ப்பாட்டு எடை 267.194 கி/மோல்
அடர்த்தி 1.852 கி/செமீ3
உருகுநிலை 250 °C (482 °F; 523 K)
கொதிநிலை கொதிப்பதற்கு முன்னதாக, 331 °செல்சியசில் வெடிக்கிறது
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் வெடிக்கும் தன்மை மற்றும் நச்சுத்தன்மை
R-சொற்றொடர்கள் R1 R3 R25
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பொட்டாசியம் பிக்ரேட்டு (Potassium picrate), அல்லது பொட்டாசியம் 2,4,6-மும்மைநைட்ரோஃபினாலேட்டு, ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது பொட்டாசியத்தின் பிக்ரேட்டு ஆகும். இச்சேர்மம் செம்மஞ்சள் அல்லது பச்சை படிக வடிவம் கொண்ட பொருள் ஆகும். இச்சேர்மம் ஒரு முதன்மை வெடிபொருளாகும். நீரற்ற பொட்டாசியம் பிக்ரேட்டு செஞ்சாய்சதுர படிகங்களை உருவாக்குகிறது.

வரலாறு[தொகு]

17 ஆம் நூற்றாண்டில் ஜோகன் ரூடால்ப் கிளாபர் என்பவர் மரத்தினை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து பின்னர் அதனைப் பொட்டாசியம் கார்பனேட்டுடன் நடுநிலையாக்கி தூய்மையற்ற வடிவில் தயாரிக்கப்பட்டது. பொதுவாக பிக்ரிக் அமிலத்தை பொட்டாசியம் கார்பனேட்டால் நடுநிலையாக்கம் செய்வதன் மூலம் இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது. இச்சேர்மம் 1869 ஆம் ஆண்டிலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இச்சேர்மத்தின் முதன்மைப் பயன்பாடு வெடிமருந்து தயாரிப்பு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டாசியம்_பிக்ரேட்டு&oldid=2690336" இலிருந்து மீள்விக்கப்பட்டது