பொட்டாசியம் டெட்ராபுளோரோபோரேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் டெட்ராபுளோரோபோரேட்டு
| |
| வேறு பெயர்கள்
பொட்டாசியம் போரோபுளோரைடு
பொட்டாசியம் டெட்ராபுளோரிடோபோரேட்டு போரேட்டு(1-), டெட்ராபுளோரோ-, பொட்டாசியம் (1:1) | |
| இனங்காட்டிகள் | |
| 14075-53-7 | |
| ChEMBL | ChEMBL3188573 |
| ChemSpider | 24637 |
| EC number | 237-928-2 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 518872 |
| |
| UNII | 7D7045L690 |
| பண்புகள் | |
| K[BF4] | |
| வாய்ப்பாட்டு எடை | 125.90 g·mol−1 |
| தோற்றம் | வெள்ளை படிகத் தூள் |
| மணம் | நெடியற்றது |
| அடர்த்தி | 2.5 கி/மி.லி |
| உருகுநிலை | 529.5 °C (985.1 °F; 802.6 K) |
| கொதிநிலை | சிதைவடையும் |
| 0.45கிராம்/100கிராம் | |
| boiling ஆல்ககால்-இல் கரைதிறன் | சிறிதளவு கரையும் |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் டெட்ரா ஐதரோபோரேட்டு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் டெட்ராபுளோரோபோரேட்டு (Potassium tetrafluoroborate) என்பது KBF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மாகும். வெள்ளை நிறத்தில் மணமற்ற படிகத் தூளாகக் இச்சேர்மம் காணப்படுகிறது. மேலும் நேர்ச்சாய்சதுர படிக அமைப்புடம் Pbnm என்ற இடக்குழுவில் படிகமாகிறது.[1]
பொட்டாசியம் டெட்ராபுளோரோபோரேட்டு உருகிய இலித்தியம் குளோரைடு, சோடியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றுடன் சேர்த்து வினைபுரிகிறது.[2] இலித்தியம் அயனிகள் டெட்ராபுளோரோபோரேட்டின் சிதைவை ஏற்படுத்தி BCl3 வாயுவை உற்பத்தி செய்கின்றன. மற்ற திரவ கார குளோரைடுகள் அதிக வெப்பநிலையில் இருந்தாலும் டெட்ராபுளோரோபோரேட்டை சிதைப்பதில்லை.[2]
தயாரிப்பு
[தொகு]பொட்டாசியம் கார்பனேட்டை போரிக் அமிலம் மற்றும் ஐதரோபுளோரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் பொட்டாசியம் டெட்ராபுளோரோபோரேட்டு பெறப்படுகிறது.
- B(OH)3 + 4 HF → HBF4 + 3 H2O
- 2 HBF4 + K2CO3 → 2 KBF4 + H2CO3
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Clark, M. J. R.; Lynton, H. (July 1969). "Crystal structures of potassium, ammonium, rubidium, and cesium tetrafluoborates". Canadian Journal of Chemistry 47 (14): 2579–2586. doi:10.1139/v69-426. https://cdnsciencepub.com/doi/10.1139/v69-426. பார்த்த நாள்: 29 July 2025.
- ↑ 2.0 2.1 Danek, V.; Votava, I.; Matiasovsky, K. (1976). "Reactions of potassium tetrafluoroborate in molten alkali chlorides". Chem. Zvesti 30 (3): 377–383. https://www.chemicalpapers.com/file_access.php?file=303a377.pdf. பார்த்த நாள்: 29 July 2025.