பொட்டாசியம் டெட்ராபீனைல்போரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் டெட்ராபீனைல்போரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் டெட்ராபீனைல்போரேட்டு
இனங்காட்டிகள்
3244-41-5 N
ChemSpider 4937589 Y
InChI
  • InChI=1S/C24H20B.K/c1-5-13-21(14-6-1)25(22-15-7-2-8-16-22,23-17-9-3-10-18-23)24-19-11-4-12-20-24;/h1-20H;/q-1;+1 Y
    Key: MAMCUZQNCMYPCY-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C24H20B.K/c1-5-13-21(14-6-1)25(22-15-7-2-8-16-22,23-17-9-3-10-18-23)24-19-11-4-12-20-24;/h1-20H;/q-1;+1
    Key: MAMCUZQNCMYPCY-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6432333
SMILES
  • [K+].c1c(cccc1)[B-](c2ccccc2)(c3ccccc3)c4ccccc4
பண்புகள்
C24H20BK
வாய்ப்பாட்டு எடை 358.3249
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பொட்டாசியம் டெட்ராபீனைல்போரேட்டு (Potassium tetraphenylborate) என்பது KB(C6H5)4) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இவ்வுப்பு தண்ணீரில் கரையாத பொட்டாசியம் உப்புக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். தண்ணீரில் இவ்வுப்பின் கரைதிறன் 1.8×10−4 கி்/லி ஆகும். கரிம கரைப்பான்களில் பொட்டாசியம் டெட்ராபீனைல்போரேட்டு கரைகிறது. இச்சேர்மத்தின் தண்ணீரில் கரையாத பண்பைப் பயன்படுத்தி பொட்டாசியம் அயனிகளின் அடர்த்தியை வீழ்படிவாக்கல், எடைவிகிதப் பகுப்பாய்வு மூலம் உறுதிபடுத்த முடிகிறது[1] .

K+ + NaB(Ph)4 → KB(Ph)4 + Na+

பீனைல் வளையங்கள் மற்றும் பொட்டாசியம் இவற்றுக்கிடையிலான பிணைப்புகளுடன் பலபடிசார் கட்டமைப்பை இச்சேர்மம் ஏற்கிறது. இக்காரணத்தினால் கரிம பொட்டாசியம் சேர்மங்கள் என்ற பகுப்பின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Engelbrecht, R. M.; McCoy, F. A. (1956). "Determination of Potassium by Tetraphenylborate Method". Anal. Chem. 28 (11): 1772. doi:10.1021/ac60119a040. 
  2. Ulrich Behrens, Frank Hoffmann, and Falk Olbrich "Solid-State Structures of Base-Free Lithium and Sodium Tetraphenylborates at Room and Low Temperature: Comparison with the Higher Homologues MB(C6H5)4 (M = K, Rb, Cs)" Organometallics 2012, volume 31, p. 905−913. எஆசு:10.1021/om200943n

புற இணைப்புகள்[தொகு]